8வது ஊதியக் குழு: IRTSA விடுத்துள்ள முக்கிய கோரிக்கைகள் என்ன

Published by: Sripriya Sambathkumar | Jun 09, 2026

ஊதிய உயர்வு

அதிரடி ஊதிய உயர்வுக்கான சமீபத்தொய கோரிக்கையை இந்திய ரயில்வே தொழில்நுட்ப மேற்பார்வையாளர்கள் சங்கம் சமர்ப்பித்துள்ளது

Published by: Sripriya Sambathkumar | Jun 09, 2026

IRTSA

IRTSA விடுத்துள்ள முக்கிய கோரிக்கைகளை இங்கே காணலாம்.

Published by: Sripriya Sambathkumar | Jun 09, 2026

குறைந்தபட்ச ஊதிலயம்

குறைந்தபட்ச ஊதியத்தை கணிசமாக உயர்த்த வேண்டும்.

Published by: Sripriya Sambathkumar | Jun 09, 2026

ஃபிட்மென்ட் ஃபாக்டர்

தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்புப் பிரிவைச் சார்ந்த ஊழியர்களுக்கு அதிக ஃபிட்மென்ட் ஃபாக்டர் நிர்ணயிக்கப்பட வேண்டும்.

Published by: Sripriya Sambathkumar | Jun 09, 2026

8வது ஊதியக் குழு

சிறந்த பணிசார் வளர்ச்சி வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும்.

Published by: Sripriya Sambathkumar | Jun 09, 2026

8வது ஊதியக் குழு

ரயில்வே பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட படிகள் வழங்கப்பட வேண்டும்

Published by: Sripriya Sambathkumar | Jun 09, 2026

VIEW ALL

Read Next Story