தபால் நிலைய சேமிப்புத் திட்டங்களின் முக்கிய அம்சங்கள்... நோட் பண்ணுங்க மக்களே

';

தபால் நிலைய சேமிப்புத் திட்டம்

தபால் நிலைய சேமிப்புத் திட்டங்களின் முக்கிய சில அம்சங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

';

சேமிப்புத் திட்டம்

தபால் நிலைய சேமிப்புத் திட்டத்தின் தொகை குறைந்தபட்ச வரம்பான ரூ.500 -ஐ விட குறைவாக இருந்தால், நிதி ஆண்டின் முடிவில் பராமரிப்பு கட்டணமாக ரூ.50 கழிக்கப்படும்.

';

டூப்ளிகேட் பாஸ்புக்

டூப்ளிகேட் பாஸ்புக், அதாவது பாஸ்புக் நகலை பெற ரூ.50 செலுத்த வேண்டும்.

';

கணக்கு அறிக்கை

அகவுண்ட் ஸ்டேட்மெட் அதாவது கணக்கு அறிக்கை அல்லது டெபாசிட் ரசீதுகளை பெற ரூ.20 செலுத்த வேண்டும்,

';

கணக்கு பரிமாற்றம்

கணக்கு பரிமாற்றம் மற்றும் அகவுண்ட் ப்ளெட்ஜுகளுக்கு ரூ.100 கட்ட வேண்டும்.

';

நாமினி

நாமினியின் பெயரை மாற்றவோ அல்லது கேன்சல் செய்யவோ ரூ.50 செலுத்த வேண்டும்.

';

காசோலை

ஒரு வருடத்தில் எந்த கட்டணமும் இல்லாமல் 10 காசோலை பக்கங்களை (Chequebook Leaves) பயன்படுத்தலாம். அதன் பிறகு ரூ2 வசூலிக்கப்படும்,

';

VIEW ALL

Read Next Story