பணியாளர் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியத் திட்டத்திற்கான வட்டி கணக்கிடுவது எப்படி?

Malathi Tamilselvan
Mar 23,2024
';

EPF

சம்பளம் பெறும் அனைத்து ஊழியர்கள் மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்குமான ஓய்வூதியத் திட்டம், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி என்பது மத்திய அரசின் ஓய்வூதிய சேமிப்பு திட்டமாகும்

';

பங்களிப்பு

அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் 12 சதவீதம் என்ற அளவில் ஒவ்வொரு மாதமும் இ.பி.எஃப் சேமிப்பிற்காக பங்களிக்கவேண்டும்

';

EPFO

பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) வட்டி விகிதத்தை ஆண்டுதோறும் அறிவிக்கிறது

';

இ.பி.எஃப்

பணியாளர் மற்றும் முதலாளி இருவரும் இ.பி.எஃப் கனக்கிற்கு சமமான பங்களிப்புகளை வழங்குகின்றனர்

';

ஓய்வூதியம்

பணியாளர் பணியில் இருந்து ஓய்வு பெற்றவுடன், தனது இபிஎஃப் கணக்கில் உள்ள முதிர்வு தொகை (பங்களிப்பு + வட்டி) பெறுவார்

';

கூட்டு வட்டி

இ.பி.எஃப் தொகையில் வட்டி மாதந்தோறும் அதிகரிக்கும். ஏற்கனவே இருக்கும் தொகை மற்றும் அதற்கான வட்டியுடன் சேர்த்து கூட்டுவட்டியாக அவட்டி கணக்கிடப்படும்.

';

வட்டி வரவு

இ.பி.எஃப் கணக்கில் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே வட்டி வரவு வைக்கப்படும்.உதாரணமாக, இ.பி.எஃப். கணக்கில் சேர்பவர் 1000 ரூபாயுடன் தொடங்கினால், முதல் மாதத்திற்கு வட்டி கிடைக்காது. அடுத்த மாதம், அந்த மாத பங்களிப்பையும் சேர்த்து இரண்டாயிரம் ரூபாய்க்கு வட்டி கணக்கிடப்படும். இப்படி ஒவ்வொரு மாதமும் சேரும் பங்களிப்புத்தொகை மற்றும் வட்டியை சேர்த்து, அந்த மொத்தத் தொகைக்கு வட்டி வழங்கப்படும்

';

பொறுப்புத் துறப்பு

இது வாடிக்கையாளருக்கு வட்டி கணக்கீடு எப்படி என்பதை சொல்வதற்கான கட்டுரை மட்டுமே. மிகவும் துல்லியமாக கணக்கீடு செய்ய EPFO இன் ஆன்லைன் சேவைகளைப் பயன்படுத்தவும்

';

VIEW ALL

Read Next Story