கடன் விண்ணப்பத்தில் தவிர்க்க வேண்டிய தவறுகள்

';

கடன் விண்ணப்பம்

தனிநபர் கடன் நிராகரிப்புக்கான பொதுவான காரணங்களைப் புரிந்துகொள்வது, விண்ணப்பிக்கும் முன் சாத்தியமான சிக்கல்களைத் தீர்க்க உதவுகிறது

';

தனிநபர் கடன்

தேவைப்படும் நேரங்களில் பணத்தை கடனாக பெறுவது வழக்கம். ஆனால், பணத்தை கடனைப் பெறுவது என்பது சாதாரணமான விஷயம் அல்ல

';

கடன் வரலாறு

வங்கிகள் கடன் விண்ணப்பதாரர்களின் கடன் தகுதியை மதிப்பிடுவதற்கு கடன் வரலாற்றை சரிபார்க்கின்றன. குறைந்த கிரெடிட் ஸ்கோர், தாமதமாகப் பணம் செலுத்திய வரலாறு அல்லது நிலுவையில் உள்ள கடன்கள் ஆகியவை தனிநபர் கடன் விண்ணப்பத்தை பரிசீலிப்பதில் முக்கியமானதாக இருக்கிறது

';

வருமானம்

கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு கடன் வாங்குபவர்களுக்கு நிலையான வருமானம் இருக்கிறதா என்பதை சரிபார்க்கும் வங்கிகள், விண்ணப்பதாரரின் வருமானம் கடன் தொகையை வசதியாகச் செலுத்த போதுமானதாக இல்லை என்று கருதினால், விண்ணப்பத்தை நிராகரிக்கலாம்

';

வேலைவாய்ப்பு

கடன் கேட்பவரின் வேலை ஸ்திரத்தன்மை மற்றும் தொடர்ச்சியான வேலைவாய்ப்பு வரலாறு ஆகியவை கடன் விண்ணப்பத்தை அங்கீகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. நம்பகமான வருமான ஆதாரத்தை நிரூபிப்பவர்களின் கடன் விண்ணப்பங்கள் பொதுவாக அங்கீகரிக்கப்படுகிறது

';

கடன்-வருமான விகிதம்

விண்ணப்பதாரரின் வருமானம் போதுமானதாகத் தோன்றினாலும், கடன்-வருமான விகிதம் (Loan-Income Ratio) அதிகமாக இருந்தால் க்டன் விண்ணப்பம் நிராகரிக்கப்படலாம்

';

பல கடன் விண்ணப்பங்கள்

குறுகிய காலத்திற்குள் பல கடன் விண்ணப்பங்களை ஒருவர் சமர்ப்பித்திருந்தால், அது அபாயம் என்று வங்கிகள் நினைக்கின்றன. பணத் தேவை மிகவும் அதிகமாக இருப்பதால் தான் ஒருவர் கடன் வாங்குகிறார் என்னும்போது அவரால் கடனை திருப்ப செலுத்த முடியுமா என வங்கி யோசிக்கும்

';

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவானவை, ஜீ நியூஸ் இவற்றை உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story