EPS Pension: குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் அதிகரிக்கவுள்ளதா?

Sripriya Sambathkumar
Jan 10,2026
';

EPFO

தனியார் துறை ஊழியர்களுக்கு EPFO ​​அமைப்பின் ஒரு பகுதியான ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தின் (EPS-95) கீழ் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.

';

EPS

ஊழியர்கள், குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சேவை செய்திருந்தால், EPS பலன்களுக்குத் தகுதியுடையவர்கள் ஆவார்கள். ஓய்வூதியம் பொதுவாக 58 வயதுக்குப் பிறகு வழங்கப்படுகின்றது.

';

இபிஎஸ்

இபிஎஸ் குறைந்தபட்ச ஓய்வூதியம் தற்போது ரூ.1,000 ஆக உள்ளது.

';

PS 95

குறைந்தபட்ச EPS 95 ஓய்வூதியம் மாதத்திற்கு ரூ.1,000-லிருந்து அதிகரிக்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை உள்ளது.

';

ஓய்வூதியம்

குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் ரூ.5,000 ஆக உயர்த்தப்படலாம் என கூறப்படுகின்றது.

';

EPS Pension

தற்போதைய ஓய்வூதியம் அடிப்படை வீட்டுச் செலவுகளைச் சந்திக்கப் போதுமானதாக இல்லை என்று ஊழியர் சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

';

இபிஎஸ்

இபிஎஸ் ஓய்வூதிய உயர்வு குறித்து எந்த வித அதிகாரப்பூர்வ ஒப்புதலோ அல்லது அறிவிப்போ வெளியிடப்படவில்லை.

';

EPS Pension

எனினும், இந்த முன்மொழிவு வரவிருக்கும் கொள்கை விவாதங்கள் அல்லது மத்திய பட்ஜெட்டின் போது மதிப்பாய்வு செய்யப்படலாம் என கூறப்படுகின்றது. குறைந்தபட்ச ஓய்வூதியம் அதிகரிக்கப்படால், அது ஊழியகர்களுக்கு மிகப்பெரிய நிவாரணமாக அமையும்.

';

VIEW ALL

Read Next Story