இன்றைய கேரளா லாட்டரி முடிவுகள்: ரூ.1 கோடி பரிசு.. சுவர்ண கேரளம் SK-22 குலுக்கல்

Kerala Lottery Today Result: இன்று (அக்டோபர் 10, 2025) நடைபெற்ற கேரள மாநில சுவர்ண கேரளா (SK-22) லாட்டரி சீட்டுகளின் முடிவுகளை பிற்பகல் 3 மணிக்கு பிறகு வெளியிடப்படும். இன்றைய குலுக்களில் வெற்றி பெற்ற எண்கள் குறித்த முழு பட்டியலையும் கேரள மாநில லாட்டரித் துறையின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் statelottery.kerala.gov.in மற்றும் keralalotteriesresults.in மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

இன்றைய கேரளா லாட்டரி முடிவுகள்: ரூ.1 கோடி பரிசு.. சுவர்ண கேரளம் SK-22 குலுக்கல்
Image Credit: Swarna Keralam SK 22 Kerala Lottery Official Results | Image: Gemini Ai

About the Author

Shiva Murugesan

Shiva Murugesan

டிஜிட்டல் ஊடகத்துறையில் அனுபவம் வாய்ந்த செய்தி நிபுணர் மற்றும் இதழாளர். தரவு அடிப்படையிலான செய்திகள் (Data-driven news), எஸ்சிஓ (SEO) உத்திகள் மற்றும் டிஜிட்டல் வளர்ச்சி மேலாண்மையில் (Digital Growth Management) நிபுணத்துவம் பெற்றவர். தற்போது முன்னணி ஊடக நிறுவனத்தில் செய்தி மேலாண்மை மற்றும் டிஜிட்டல் தளங்களை வழிநடத்தி வருகிறார்.

Read More