ஒரு கோடி வெல்வது யார்? இன்று கேரளா லாட்டரி காருண்யா பிளஸ் KN-596 குலுக்கல் முடிவுகள்

Kerala Lottery Karunya Plus KN-596 Result (06.11.2025): இன்று மதியம் 3 மணிக்கு திருவனந்தபுரம் பேக்கரி சந்திப்புக்கு அருகிலுள்ள கோர்க்கி பவனில் "காருண்யா பிளஸ் கேஎன்-596" லாட்டரி அதிர்ஷ்டக் குலுக்கல் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது. வெற்றி எண்களின் முழு பட்டியல்.

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 6, 2025, 04:12 PM IST
ஒரு கோடி வெல்வது யார்? இன்று கேரளா லாட்டரி காருண்யா பிளஸ் KN-596 குலுக்கல் முடிவுகள்

Kerala Lottery Karunya Plus Today Result: கேரள அரசின் கீழ் செயல்படும் கேரள லாட்டரித் துறை சார்பாக "காருண்யா பிளஸ் கேஎன்-596" (Karunya Plus KN-596) லாட்டரியின் அதிர்ஷ்டக் குலுக்கல் முடிவுகள் இன்று (2025 நவம்பர் 06, வியாழக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு வெளியிடப்படும். இந்த அதிரஷ்ட குலுக்கலில் வெற்றி பெறும் எண்ணுக்கு முதல் பரிசாக ரூ.1 கோடி வழங்கப்படும். லாட்டரியின் அதிர்ஷ்டக் குலுக்கல் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்காக, டிரா செயல்முறை ஒரு சுயாதீன குழுவின் மேற்பார்வையின் கீழ் நடத்தப்படுகிறது.

Add Zee News as a Preferred Source

கேரள மாநிலத்தின் காருண்யா பிளஸ் KN-596 (Karunya Plus KN-596) லாட்டரி குலுக்கல் முடிவுகளின் வெற்றி எண்களின் முழுமையான பட்டியலுக்காக Zee News Tamil சேனலுடன் இணைந்திருங்கள்.

காருண்யா பிளஸ் கேஎன்-596 லாட்டரி முடிவுகள்: முதல் பரிசு (ரூ. 1 கோடி) பெற்ற அதிர்ஷ்ட எண்

PT 799772

காருண்யா பிளஸ் கேஎன்-596 லாட்டரி முடிவுகள்: ஆறுதல் பரிசு (ரூ. 5000) பெற்ற அதிர்ஷ்ட எண்கள்

PN 799772
PO 799772
PP 799772
PR 799772
PS 799772
PU 799772
PV 799772
PW 799772
PX 799772
PY 799772
PZ 799772

காருண்யா பிளஸ் கேஎன்-596 லாட்டரி முடிவுகள்: 2வது பரிசு (ரூ. 30 லட்சம்) பெற்ற அதிர்ஷ்ட எண்

PR 239806

காருண்யா பிளஸ் கேஎன்-596 லாட்டரி முடிவுகள்: 3வது பரிசு (ரூ. 5 லட்சம்) பெற்ற அதிர்ஷ்ட எண்

PV 853793

காருண்யா பிளஸ் கேஎன்-596 லாட்டரி முடிவுகள்: 4வது பரிசு (ரூ. 5000) பெற்ற அதிர்ஷ்ட எண்கள்

0283  1174  2213  2743  2849  3509  4919  5326  5431  6621  
6773  6989  7774  8148  8272  8823  8847  8996  9780

காருண்யா பிளஸ் கேஎன்-596 லாட்டரி முடிவுகள்: 5வது பரிசு (ரூ. 2000) பெற்ற அதிர்ஷ்ட எண்கள்

1549  5900  7561  7682  8782  8998

காருண்யா பிளஸ் கேஎன்-596 லாட்டரி முடிவுகள்: 6வது பரிசு (ரூ. 1000) பெற்ற அதிர்ஷ்ட எண்கள்

0936  0975  1493  1708  1710  1763  1969  2124  2504  5028  
5058  5170  5459  5661  5806  6105  7399  7767  7775  7886  
7937  8531  8687  9080  9537

காருண்யா பிளஸ் கேஎன்-596 லாட்டரி முடிவுகள்: 7வது பரிசு (ரூ. 500) பெற்ற அதிர்ஷ்ட எண்கள்

0044  0055  0067  0120  0313  0623  0625  0738  0899  1038  
1065  1219  1251  1347  1639  2107  2108  2260  2322  2627  
2645  3040  3257  3374  3486  3609  3953  4025  4038  4257  
4398  4490  4689  4821  4933  4962  5137  5178  5234  5237  
5494  5657  5746  5894  6137  6170  6315  6539  6557  6618  
6703  6722  6821  7008  7062  7131  7179  7565  7696  7720  
7742  7789  8177  8325  8564  8653  8732  8828  9231  9248  
9307  9444  9698  9769  9831  9904

காருண்யா பிளஸ் கேஎன்-596 லாட்டரி முடிவுகள்: 8வது பரிசு (ரூ. 200) பெற்ற அதிர்ஷ்ட எண்கள்

0083  0112  0135  0343  0538  0706  0734  0787  1086  1135  
1575  1599  1741  1967  1991  2223  2423  2847  2922  3159  
3212  3241  3441  3482  3571  3595  3630  3659  3830  3845  
4094  4328  4566  4606  4719  5069  5136  5220  5239  5260  
5350  5388  5458  5553  5686  5749  5923  6122  6134  6142  
6225  6276  6300  6504  6584  6597  6612  6627  6747  6793  
7086  7247  7497  7568  7614  7747  7981  8108  8233  8516  
8650  8804  8843  8977  9001  9008  9103  9163  9242  9297  
9361  9363  9668  9746

காருண்யா பிளஸ் கேஎன்-596 லாட்டரி முடிவுகள்: 9வது பரிசு (ரூ. 100) பெற்ற அதிர்ஷ்ட எண்கள்

0064  0086  0107  0224  0335  0414  0569  0592  0749  0835  
0888  0937  1075  1105  1212  1312  1424  1529  1749  1784  
1811  1819  1869  1977  2038  2105  2292  2433  2444  2451  
2461  2506  2561  2580  2592  2655  2753  3098  3136  3146  
3277  3314  3336  3453  3501  3606  3700  3767  3786  3789  
3923  3984  4048  4053  4071  4081  4087  4091  4172  4244  
4331  4494  4568  4875  4892  4912  4923  4967  5059  5071  
5076  5173  5242  5258  5267  5292  5357  5446  5526  5535  
5637  5676  5695  5777  5783  5807  5809  5907  5945  5984  
6012  6017  6047  6139  6226  6311  6329  6443  6455  6509  
6577  6578  6765  6810  6816  6840  6851  6879  6937  7059  
7152  7171  7243  7287  7290  7323  7332  7376  7386  7435  
7684  7701  7706  7762  7893  7982  8046  8088  8090  8150  
8240  8404  8492  8517  8519  8627  8799  8816  8880  8912  
8929  9071  9140  9256  9263  9268  9419  9474  9476  9508  
9578  9661  9758  9782  9909  9999

கேரள லாட்டரி காருண்யா பிளஸ் KN-596 (Karunya Plus KN-596) பரிசு விவரங்கள்:

- முதல் பரிசு: ரூ. 1 கோடி
- ஆறுதல் பரிசு: ரூ. 5000
- 2வது பரிசு: ரூ. 30 லட்சம்
- 3வது பரிசு: ரூ. 5 லட்சம்
- 4வது பரிசு: ரூ. 5000
- 5வது பரிசு: ரூ. 2000
- 6வது பரிசு: ரூ. 1000
- 7வது பரிசு: ரூ. 500
- 8வது பரிசு: ரூ. 200
- 9வது பரிசு: ரூ. 100

கேரளா லாட்டரி குலுக்கல் முடிவுகளை ஆன்லைனில் பார்ப்பது எப்படி?

படி 1: கேரள லாட்டரி முடிவுகளை statelottery.kerala.gov.in மற்றும் keralalotteriesresults.in அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் தெரிந்துக்கொள்ளலாம். 

படி 2: லாட்டரி ரிசல்ட் என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்.

படி 3: புதிய பக்கம் திறக்கப்படும். 

படி 4: வியூ (View) என்பதை கிளிக் செய்யவும்.

படி 5: லாட்டரி முடிவுகள் திரையில் காட்டப்படும்.

(பொறுப்புத் துறப்பு: லாட்டரிக்கு அடிமை ஆகாமல் பொறுப்புடன் விளையாட வேண்டும். இந்தப் பக்கத்தில் வழங்கப்பட்ட தரவுகள் அனைத்தும் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. அறிவுரையாகவோ அல்லது ஊக்கமாகவோ கருதப்படக்கூடாது. Zee News Tamil எப்பவும் லாட்டரியை ஊக்குவிக்காது)

மேலும் படிக்க - Live: பீகார் முதல் கட்ட தேர்தல்; பள்ளிகள் விடுமுறை; நாயகன் ரீ-ரிலீஸ்; IND vs AUS 4வது டி20ஐ - அப்டேட்ஸ்

மேலும் படிக்க - Kerala Lottery: ஒரு கோடி ஜாக்பாட்! கேரளா லாட்டரி தனலட்சுமி டிஎல்-25 டிரா இன்று..

மேலும் படிக்க - கேரளா லாட்டரி ஸ்த்ரீ சக்தி SS-492 குலுக்கல் முடிவுகள்! யாருக்கு எவ்வளவு பணம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Shiva Murugesan

Shiva Murugesan

...Read More

Trending News