தங்கம் விலை ரூ.10,000க்கு கீழ் வருமா? ஆனந்த் சீனிவாசன் சொன்ன பதில்!

Anand Srinivasan : தங்கம் விலை நாளுக்கு நாள் உச்சத்தை எட்டி வருவதை அடுத்து, விலை குறையுமா என்பதை எதிர்பார்த்து மக்கள் காத்துக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் ஒரு பதிலை  கொடுத்துள்ளார். இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம். 

தங்கம் விலை ரூ.10,000க்கு கீழ் வருமா? ஆனந்த் சீனிவாசன் சொன்ன பதில்!
Image Credit: Anand Srinivasan | X

About the Author