யார் இந்த அலிஷா? திருச்சி சூர்யா மற்றும் முக்தார் மீது போலீசில் புகார் அளித்ததன் முழு பின்னணி

Who is This Alisha: அரசியல் பிரமுகர் திருச்சி சூர்யா மற்றும் முக்தார் ஆகியோர் தனது பச்சிளம் குழந்தையின் புகைப்படத்தையும் பாஜக தலைவர் அண்ணாமலையின் புகைப்படத்தையும் ஒப்பிட்டு அவதூறு வீடியோ வெளியிட்டதாக அலிஷா சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். இருவரையும் சிறைக்கு அனுப்பும் வரை ஓயப்போவதில்லை என்றும் அவர் செய்தியாளர்களிடம் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

யார் இந்த அலிஷா? திருச்சி சூர்யா மற்றும் முக்தார் மீது போலீசில் புகார் அளித்ததன் முழு பின்னணி
Image Credit: Alisha Files Complaint Against Trichy Surya and Mukthar at Commissioner Office | Image: File

About the Author

Shiva Murugesan

Shiva Murugesan

டிஜிட்டல் ஊடகத்துறையில் அனுபவம் வாய்ந்த செய்தி நிபுணர் மற்றும் இதழாளர். தரவு அடிப்படையிலான செய்திகள் (Data-driven news), எஸ்சிஓ (SEO) உத்திகள் மற்றும் டிஜிட்டல் வளர்ச்சி மேலாண்மையில் (Digital Growth Management) நிபுணத்துவம் பெற்றவர். தற்போது முன்னணி ஊடக நிறுவனத்தில் செய்தி மேலாண்மை மற்றும் டிஜிட்டல் தளங்களை வழிநடத்தி வருகிறார்.