நகரம்

அதிமுக - பாமக கூட்டணி: அம்மாவின் ஆன்மா OPS & EPS ஐ மன்னிக்காது -தினகரன் சாபம்
பாமகவுடன் கூட்டணி அமைத்த ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்ஸை அம்மாவின் ஆன்மா மன்னிக்காது என்று டிடிவி தினகரன் ஆவேசமாக கூறியுள்ளார்.
Feb 19, 2019, 07:39 PM IST
விஜயகாந்த்தை சந்தித்த பியூஷ் கோயல்: கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையா?
இன்று மத்திய அமைச்சர் பியூஷ்கோயல் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.
Feb 19, 2019, 07:12 PM IST
OPS & EPS தலைமையில் தேர்தலில் போட்டியிட நாங்கள் ஒப்புக் கொண்டுள்ளோம்: அமைச்சர் பியூஷ்கோயல்
அதிமுகவுடன் கூட்டணி அமைந்தது மிக்க மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என மத்திய அமைச்சர் பியூஷ்கோயல் தெரிவித்துள்ளார்.
Feb 19, 2019, 05:48 PM IST
கோவையில் ரத்தம் ஏற்றியதால் 2 வயது குழந்தைக்கு HIV?
கோவை அரசு மருத்துவமையில் ரத்தம் ஏற்றியதால் 2 வயது பெண் குழந்தைக்கு HIV பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக புகார் அளித்துள்ளனர்.
Feb 19, 2019, 05:32 PM IST
அதிமுக - பாஜக கூட்டணி உறுதி: தமிழகத்தில் பாஜகவுக்கு 5 தொகுதி..
பாஜக - அதிமுக தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை இறுதியானது.
Feb 19, 2019, 05:25 PM IST
நீட் தேர்வு எழுத 550 மையங்கள் தயார்: செங்கோட்டையன்
இந்தாண்டு தமிழகத்தில் நீட் தேர்வு எழுத 550 மையங்கள் தயார் நிலையில் இருப்பதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
Feb 19, 2019, 02:30 PM IST
ADMK-PMK கூட்டணியில் ராமதாஸ் விடுத்த 10 கோரிக்கைகள் என்ன...
பாராளுமன்றத் தேர்தலில் ADMK-PMK இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், அதிமுகவுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் 10 கோரிக்கைகள் விடுத்துள்ளார்!
Feb 19, 2019, 02:22 PM IST
ஓசூர் சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிப்பு!!
ஓசூர் தொகுதி காலியானதாக முறைப்படி சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் இன்று அறிவித்துள்ளார்.
Feb 19, 2019, 02:17 PM IST
2019 மக்களவைத் தேர்தல்: ADMK-வுடன் கூட்டணி ஏன்? என PMK விளக்கம்!
2019 மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது ஏன்? என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு விளக்கம் கொடுத்துள்ளார்.
Feb 19, 2019, 12:56 PM IST
மக்களவை தேர்தல் 2019: உறுதியானது ADMK-PMK கூட்டணி!
மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக சென்னையில் நடந்த அதிமுக-பாமக பேச்சுவார்த்தையில் இருகட்சிகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது!
Feb 19, 2019, 11:22 AM IST
இன்றைய (19-02-2019) தங்கம், வெள்ளி விலை நிலவரம்!!
தமிழகத்தில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை பல காரணிகளை அடிப்படையாக கொண்டு மதிப்பிடப்படுகிறது. உதாரணமாக, தங்கத்தின் மீதான சுங்க வரி, சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி விலைகளுக்கான அவுன்ஸ் மதிப்பின் மாறுபாடு போண்றவை தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் மாற்றத்தினை ஏற்படுத்துகின்றது.
Feb 19, 2019, 09:41 AM IST
ஸ்டெர்லைட் விவகாரத்தில் நிம்மதி மூச்சு விட கொடுத்த விலை 14 உயிர்கள்: கனிமொழி
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உச்ச நீதிமன்றம் தடை தீர்ப்பு வரவேற்கத்தக்கது என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
Feb 18, 2019, 05:42 PM IST
ஸ்டெர்லைட்டுக்கு தடை; மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி... -விஜயகாந்த்!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்தது தமிழக மக்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்!
Feb 18, 2019, 03:24 PM IST
பாஜக-வுடன் அதிமுக கூட்டணி, சூசக பதில் அளிக்கும் ஜெயக்குமார்?
அ.தி.மு.க யானை பலத்துடன் கூடிய கூட்டணியை அமைக்கும், புதிதாக அமையும் மத்திய அரசில் அ.தி.மு.கவின் பங்கு நிச்சயமாக இருக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரவித்துள்ளார்.
Feb 18, 2019, 01:42 PM IST
கிரண்பேடியின் அழைப்பை ஏற்று பேச்சுவார்த்தைக்கு செல்லும் நாராயணசாமி...
கிரண்பேடியின் அழைப்பை ஏற்று இன்று மாலை 5 மணிக்கு பேச்சுவார்த்தைக்கு செல்வதாகவும், மக்கள் பிரச்னை முக்கியம் என்பதால் 39 கோரிக்கை தொடர்பாக பேச இருபதாகவும் அவர் தெரிவித்துள்ளார்!
Feb 18, 2019, 01:21 PM IST
புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் இரங்கல்
புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் அஞ்சலி செலுத்திய துணை முதல்-அமைச்சர்.
Feb 18, 2019, 01:07 PM IST
ஸ்டெர்லைட்டுக்கு தடை; தமிழ்நாட்டுக்கு கிடைத்த வெற்றி -PMK!
ஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் விதித்துள்ள தடை, தமிழ்நாட்டுக்கு கிடைத்த வெற்றி என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு தெரிவித்துள்ளார்!
Feb 18, 2019, 01:05 PM IST
புகைப்படம் வெளியிட்டு கமலுக்கு பதிலடி கொடுத்த உதயநிதி ஸ்டாலின்!
கிராம சபைக் கூட்டத்தை தன்னை பார்த்து திமுக செய்வதாக கமல் ஹாசன் தெரிவித்ததற்கு உதயநிதி ஸ்டாலின் புகைப்படம் மூலம் பதிலடி கொடுத்துள்ளார்!
Feb 18, 2019, 12:51 PM IST