திருப்பூரில் விஜய்: கூட்ட நெரிசல் 9 பேர் மயக்கம்.. வேட்பாளரும் மயக்கம்! அதிர்ச்சி

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று பிரச்சாரத்திற்காக திருப்பூர் சென்றிருந்தார். இந்த நிலையில், அங்கு 9 பேர் மற்றும் அத்தொகுதி வேட்பாளர் சுகுமாரும் மயக்கம் அடைந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

திருப்பூரில் விஜய்: கூட்ட நெரிசல் 9 பேர் மயக்கம்.. வேட்பாளரும் மயக்கம்! அதிர்ச்சி

About the Author