தவெக எம்.எல்.ஏ கனிமொழியின் உண்மையான தொழில் என்ன? டாக்டரா, ஜோதிடரா, வழக்கறிஞரா...?

Kanimozhi Santhosh : தவெக எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ், சமீபத்தில் ஐஏஸ் அதிகாரிகளை நாற்காலியில் உட்கார வைத்து, தான் பெரிய சோபாவில் உட்கார்ந்து சர்ச்சையில் சிக்கினார். தற்போது அடுத்ததாக அவரது உண்மையான தொழில்தான் என்ன என்பது மக்களுக்கு சந்தேகம் ஏற்படுத்தியதை அடுத்து, இது குறித்து அவர் சமீபத்தில் விளக்கமளித்துள்ளார்.

தவெக எம்.எல்.ஏ கனிமொழியின் உண்மையான தொழில் என்ன? டாக்டரா,  ஜோதிடரா, வழக்கறிஞரா...?
Image Credit: Kanimozhi Santhosh | X

About the Author

Yuvashree

Yuvashree

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.