பிள்ளைகள்

உங்கள் பிள்ளைகள் ஸ்கூல் ஃப்ர்ஸ்ட் வர..இதை அவர்களிடம் சொல்லி கொடுங்க!

Keerthana Devi
Nov 18,2024
';

பள்ளி பாடவேளை

குழந்தைகள் பள்ளி முடிந்து வந்ததும் உடனே படிக்கச் சொல்லித்தரக்கூடாது. சிறிது ஓய்வு எடுத்தபின் பள்ளி பாடவேளைகள் அனைத்தும் அன்றே முடிக்கப் பயிற்சி கொடுங்கள்.

';

உணவு

பிள்ளைகளுக்குப் பிடித்த உணவு கொடுத்துப் படிக்க அனுமதிக் கொடுக்க வேண்டும்.

';

உரத்த சத்தம்

வீட்டில் உரத்த சத்தத்துடன் படிக்க கற்றுக் கொடுக்கவும்.

';

சொற்களை அடிக்கோடிட்டு

பிள்ளைகள் படிக்கும் புத்தகத்தில் முக்கிய சொற்களை அடிக்கோடிட்டு கற்றுக் கொடுக்கவும்.

';

கதை

பிள்ளைகளின் மனதில் சில பிடிக்காத பாடங்கள் இருக்கும். அதை அவர்களுக்குக் கதையாக கற்றுக் கொடுக்கவும்.

';

வார்த்தை

ஒரு வரி வார்த்தையை பத்துமுறை படிக்கச் சொல்லிக் கொடுக்கவும். அப்படிச் சொல்லிக்கொடுத்தால் மனதில் ஆழமாகப் பதியும்.

';

வாசிப்பு

தினமும் வாசிப்பு பயிற்சியை அதிகரிக்கச் செய்யவும்.

';

விழிப்புணர்வு

புத்தக படிப்பு குறித்து பிள்ளைகளிடம் நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தவும்.

';

VIEW ALL

Read Next Story