அதிக எழுத்தறிவு விகிதம் கொண்ட டாப் 8 மாநிலங்கள்!

Keerthana Devi
Jan 05,2025
';

கேரளா

96.2 சதவீத எழுத்தறிவு விகிதத்துடன் முதலிடத்தில் உள்ளன.b

';

மிசோரம்

கல்வி எழுத்தறிவில் இந்த மாநிலம் 91.58 சதவீதத்துடன் இரண்டாம் இடத்தில் உள்ளனர்.

';

டெல்லி

கல்வி எழுத்தறிவில் இந்த மாநிலம் 88.7 சதவீதத்துடன் மூன்றாம் இடத்தில் உள்ளன.

';

திரிபுரா

கல்வி எழுத்தறிவில் இந்த மாநிலம் 87.75 சதவீதத்துடன் நான்காம் இடத்தில் உள்ளனர்.

';

உத்ரகாண்ட்

கல்வி எழுத்தறிவில் இந்த மாநிலம் 87.6 சதவீதத்துடன் ஐந்தாம் இடத்தில் உள்ளன.

';

கோவா:

கல்வி எழுத்தறிவில் இந்த மாநிலம் 87.4 சதவீதத்துடன் ஆறாவது இடத்தில் உள்ளன.

';

இமாச்சலப் பிரதேசம்

கல்வி எழுத்தறிவில் இந்த மாநிலம் 86.6 சதவீதத்துடன் ஏழாவது இடத்தில் உள்ளன.

';

அஸ்ஸாம்:

கல்வி எழுத்தறிவில் இந்த மாநிலம் 85.9 சதவீதத்துடன் எட்டாவது இடத்தில் உள்ளன.

';

VIEW ALL

Read Next Story