தித்திப்பும் பாராட்டும் அதிகம் போனால் திகட்டிவிடும் - சுவாமி விவேகானந்தரின் தத்துவ வரிகள் !!
இதயம் சொல்வதை செய் வெற்றியோ தோல்வியோ அதை தாங்கும் சக்தி அதற்கு மட்டுமே உண்டு.
பொய் சொல்லித் தப்பிக்காதே.. உண்மையைச் சொல்லி மாட்டிக்கொள்.. பொய் வாழ விடாது.. உண்மை சாக விடாது.
உடல் பலவீனத்தையோ, மன பலவீனத்தையோ உண்டாக்கும் எதையும் அணுகக் கூடாது.
உயிறே போகும் நிலை வந்தாலும் தைரியத்தை விடாதே! நீ சாதிக்க பிறந்தவன் துணிந்து நில். எதையும் வெல் !
பெரும் சாதனை செய்வதற்கு மூன்று நிலைகள் கடக்க வேண்டும் அவை ; ஏளனம், எதிர்ப்பு, அங்கிகாரம்.
அறிவை வளர்த்துக் கொள்வதுதான் மனித இனத்தின் லட்சியமாக இருக்க வேண்டும், அறிவு தான் சக்தி.
எனக்கு எதும் தெரியாது என்று எண்ணும் வரை மனிதனால் எதையும் சாதிக்க முடியாது.
சுமைகளை கண்டு நீ துவண்டு விடாதே ! இந்த உலகத்தை சுமக்கும் பூமியே உன் காலடியில்தான்.
உன்மீது உனக்கே நம்பிக்கை இல்லையென்றால் கடவுளே நேரில்வந்தாலும் பயனில்லை.