நான் சக்திவாய்ந்தவராக உணருகிறேன்; அனைவரையும் முத்தமிட விரும்புகிறேன்: டிரம்ப்!!

நான் சக்திவாய்ந்தவராக உணருகிறேன்; அனைவரையும் முத்தமிட விரும்புகிறேன்: டிரம்ப்!!

அனைவரையும் முத்தமிட வேண்டும் என ட்ரம்ப் புளோரிடாவில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி பேசியுள்ளார்..!

பிகார் சட்ட மன்ற தேர்தல்.. தேர்தல் பணியில் தேவேந்திர பட்னவிஸ்..!!!

பிகார் சட்ட மன்ற தேர்தல்.. தேர்தல் பணியில் தேவேந்திர பட்னவிஸ்..!!!

பிகார் சட்ட மன்ற தேர்தல் தொடர்பான தேர்தல் பணியில், பாஜக, முன்னாள் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸை களமிறக்க உள்ளது

ராஜ்யசபா எதிர்வரும் நிலையில் காங்கிரஸ் MLA-க்கள் இருவர் மாயம்...?

ராஜ்யசபா எதிர்வரும் நிலையில் காங்கிரஸ் MLA-க்கள் இருவர் மாயம்...?

காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் வீழ்ச்சியடைந்து வரும் மத்தியப் பிரதேசத்தில் தற்போது நிலவும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில், குஜராத் காங்கிரஸின் இரண்டு எம்.எல்.ஏக்கள் சனிக்கிழமை (மார்ச் 14) முதல் தொடர்பற்ற நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

டெல்லி எதிர்கட்சி தலைவருக்கு மும்முனை போட்டி நிலவுவதாக தகவல்...

டெல்லி எதிர்கட்சி தலைவருக்கு மும்முனை போட்டி நிலவுவதாக தகவல்...

டெல்லி தேர்தலில் தர்மசங்கடமான தோல்வியை எதிர்கொண்ட பின்னர், சட்டமன்றத்திற்கு எதிர்க்கட்சித் தலைவரை தேர்வு செய்ய பாஜக தலைமை போராடி வருகிறது.

#DelhiElections2020: 4 மணி நிலவரப்படி 46 % சதவிகிதம் வாக்களிப்பு..!

#DelhiElections2020: 4 மணி நிலவரப்படி 46 % சதவிகிதம் வாக்களிப்பு..!

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புடன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது!!

BSP கட்சி வேட்பாளர் நாராயண் தத் சர்மா-வை தாக்கிய மர்ம நபர்கள்..!

BSP கட்சி வேட்பாளர் நாராயண் தத் சர்மா-வை தாக்கிய மர்ம நபர்கள்..!

பதர்பூரைச் சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் நாராயண் தத் சர்மா, அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டார்!

ஷாஹீன் பாக் தேர்தலுக்குப் பின் ஜாலியன்வாலா பாக் ஆக மாறலாம்: ஒவைசி

ஷாஹீன் பாக் தேர்தலுக்குப் பின் ஜாலியன்வாலா பாக் ஆக மாறலாம்: ஒவைசி

டெல்லி தேர்தலுக்கு பிறகு ஷாகீன் பாக் லியன்வாலா பாக் போன்று மாறலாம் என AIMIM தலைவர் அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார்!!

அரவிந்த் கெஜ்ரிவாலை தொடர்ந்து ஹனுமான் கீதையை ஒவைசியும் படிப்பார்: ஆதித்யநாத்

அரவிந்த் கெஜ்ரிவாலை தொடர்ந்து ஹனுமான் கீதையை ஒவைசியும் படிப்பார்: ஆதித்யநாத்

அரவிந்த் கெஜ்ரிவால் ஹனுமான் சாலிசாவை ஓதினார், இனி ஒவைசியும் இதைப் பின்பற்றுவார் என ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்!!

‘அவர்களால் தாஜ்மஹால் கூட விற்க முடியும்’: BJP-யை தாக்கும் ராகுல்..

‘அவர்களால் தாஜ்மஹால் கூட விற்க முடியும்’: BJP-யை தாக்கும் ராகுல்..

BJP, AAP இருவருமே சமூகத்தில் வெறுப்பை பரப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளனர் என டெல்லி தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி தாக்கு!!

சில நாட்களில் தேர்தல்; காங்கிரஸில் இணைந்தார் ஆம் ஆத்மி MLA!

சில நாட்களில் தேர்தல்; காங்கிரஸில் இணைந்தார் ஆம் ஆத்மி MLA!

பிப்ரவரி 8 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக காங்கிரசுக்கு ஊக்கமளிக்கும் வகையில், ஆம் ஆத்மி கட்சியின் கல்காஜி தற்போதைய MLA சர்தார் மன்பிரீத் சிங்கின் மகன் திங்களன்று காங்கிரஸில் இணைந்தார்.

சட்டசபை தேர்தலுக்கு வாக்களிக்க செல்லும் வாக்காளர்களுக்கு இலவச டிக்கெட்: SpiceJet

சட்டசபை தேர்தலுக்கு வாக்களிக்க செல்லும் வாக்காளர்களுக்கு இலவச டிக்கெட்: SpiceJet

டெல்லி சட்டசபை தேர்தலில் வாக்காளர்கள் அவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிப்பதற்க்கு வசதியாக இலவச விமான டிக்கெட்டை SpiceJet நிறுவனம் அறிவித்துள்ளது!!

கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் பிப்., 6; 13 புதிய அமைச்சர்கள் சேர்ப்பு!

கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் பிப்., 6; 13 புதிய அமைச்சர்கள் சேர்ப்பு!

பிப்ரவரி 6 அன்று கர்நாடக அமைச்சரவை விரிவாக்கத்தின் போது புதிதாக 13 அமைச்சர்கள் சேர்க்கப்பட உள்ளதாக தகவல்..!

ஜனநாயகத்தின் சக்தி வாக்குச்சீட்டு; புல்லட் அல்ல : யோகி ஆதித்யநாத்

ஜனநாயகத்தின் சக்தி வாக்குச்சீட்டு; புல்லட் அல்ல : யோகி ஆதித்யநாத்

ஜனநாயகத்தின் மிகப்பெரிய சக்தி வாக்கு தான் புல்லட் அல்ல என்று உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்!!

நாட்டிற்காக வாழ்கையை அர்ப்பணித்தால் தீவிரவாதியா? : கெஜ்ரிவால்!

நாட்டிற்காக வாழ்கையை அர்ப்பணித்தால் தீவிரவாதியா? : கெஜ்ரிவால்!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை “தீவிரவாதி” என பாஜக எம்.பி பர்வேஷ் வர்மா கடுமையாக விமர்சித்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் அதற்கு பதிலடி கொடுத்துள்ளார்!!

சர்ச்சைக்குரிய பாடல்.. நட்சத்திர தேர்தல் பிரச்சார பட்டியலில் இருந்து அனுராக், பிரவேஷ் நீக்கம்

சர்ச்சைக்குரிய பாடல்.. நட்சத்திர தேர்தல் பிரச்சார பட்டியலில் இருந்து அனுராக், பிரவேஷ் நீக்கம்

தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை அடுத்து டெல்லி தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து பாஜகவை சேர்ந்த அனுராக் தாக்கூர் மற்றும் பிரவேஷ் வர்மா ஆகியோர் நீக்கம்.

டெல்லி தேர்தலில் 'அன்போடு' வாக்களியுங்கள் -பிரசாந்த் கிஷோர்!

டெல்லி தேர்தலில் 'அன்போடு' வாக்களியுங்கள் -பிரசாந்த் கிஷோர்!

டெல்லியில் உள்ள அரசியல் தலைவர்கள் மீது லேசான மனதுடன், ஜனதா தளம் (யுனைடெட்) தலைவர் பிரசாந்த் கிஷோர் திங்களன்று வரவிருக்கும் டெல்லி தேர்தலில் 'அன்போடு' வாக்களிக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தினார். டெல்லி சட்டமன்ற தேர்தல் ஆனது வரும் பிர்பரவரி 8-ஆம் தேதி நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

அரவிந்த் கெஜ்ரிவால் தொகுதியில் போட்டியிட 81 பேர் விருப்பம்...

அரவிந்த் கெஜ்ரிவால் தொகுதியில் போட்டியிட 81 பேர் விருப்பம்...

டெல்லி சட்டமன்றத் தேர்தல் 2020-ல் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தொகுதி பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளின் கண்களும் இந்த தொகுதியில் தான் தற்போது உள்ளன. 

அரவிந்த் கெஜ்ரிவாலின் சொத்து மதிப்பு சுமார் ₹ 1.3 கோடி அதிகரிப்பு!!

அரவிந்த் கெஜ்ரிவாலின் சொத்து மதிப்பு சுமார் ₹ 1.3 கோடி அதிகரிப்பு!!

கெஜ்ரிவாலின் ரொக்கம் மற்றும் நிலையான வைப்பு 2015 இல் ரூ .2.2 லட்சத்திலிருந்து 2020-ல் ரூ .9.6 லட்சமாக உயர்ந்துள்ளது!

டெல்லி சட்டமன்றத் தேர்தல்: இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது BJP!

டெல்லி சட்டமன்றத் தேர்தல்: இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது BJP!

டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான 2020 இறுதி வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டது பாஜக!!

டெல்லி தேர்தல்: ஆம் ஆத்மி வேட்பாளர் பட்டியல் வெளியானது!

டெல்லி தேர்தல்: ஆம் ஆத்மி வேட்பாளர் பட்டியல் வெளியானது!

அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி செவ்வாய்க்கிழமை (ஜனவரி 14) டெல்லியின் 70 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டது.