தினமும் 20 நிமிடம் யோகா செய்தால் இவ்வளவு நன்மைகளா? எளிதான 5 ஆசனங்கள் இதோ!

International Yoga Day 2026: உலகம் முழுவதும் இன்று (ஜூன் 21) ஞாயிற்றுக்கிழமை சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தில் நாம் வெறும் 20 நிமிடம் யோகா செய்தால் எந்த மாதிரியான நன்மைகள் கிடைக்கிறது என்பதை தெரிந்துக்கொள்வோம். 

தினமும் 20 நிமிடம் யோகா செய்தால் இவ்வளவு நன்மைகளா? எளிதான 5 ஆசனங்கள் இதோ!
Image Credit: Image Source: XSource: Bureau

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.

Read More