55 கிலோ எடையை குறைத்த பிரபல நடிகர்.. இந்த 3 விஷயங்கள்தான் காரணம்!

கடந்த ஆண்டில் பாலிவுட் நடிகர் ராம் கபூர், 55 கிலோ உடல் எடையை குறைத்துள்ளார். அவர் அறுவை சிகிச்சை மூலம் எடையை குறைத்தார் என சந்தேகித்தபோதில், அவர் பின்பற்றிய இயற்கையை வழிமுறைகளை அவர் பகிர்ந்துகொண்டார். 

55 கிலோ எடையை குறைத்த பிரபல நடிகர்.. இந்த 3 விஷயங்கள்தான் காரணம்!

About the Author