ஆண்மை பிரச்சனை முதல் மூட்டு வலி வரை... தினம் ஒரு கைப்பிடி முருங்கை கீரை போதும்

முருங்கைக் கீரையில் 46 ஆன்ட்டி ஆக்ஸிடெண்ட்கள் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதனை தினமும் உணவில் சேர்த்து வந்தால், ஆண்மை பிரச்சனை முதல் மூட்டு வலி, நரம்பு தளர்ச்சி உள்ளிட்ட பல உடல்நல பிரச்சனைகளுக்கு முடிவு கட்டலாம்.

ஆண்மை பிரச்சனை முதல் மூட்டு வலி வரை... தினம் ஒரு கைப்பிடி முருங்கை கீரை போதும்
Image Credit: Health Benefits Of Murungai Kerai Or Drumstick Leaves | Representative Image

About the Author