2 முறைக்கு மேல் சூடுபடுத்தக்கூடாத உணவுகள்! ரொம்ப ஹீட் பண்ணா விஷமாயிடும்..

நாம் சாப்பிடுவதில் சில உணவுகளை சூடுபடுத்துவதாலேயே பாக்டீஇயா வளர்ச்சிக்கு அது வழிவகுக்கும். அதே சமயத்தில், பிற உணவுகளின் ஊட்டச்சத்தின் அளவும் மாறக்கூடும், இன்னும் சில உணவுகள் விஷமாகக்கூட மாறிவிடும். அப்படி அடிக்கடி சூடு படுத்தக்கூடாத உணவுகள் என்ன தெரியுமா?

2 முறைக்கு மேல் சூடுபடுத்தக்கூடாத உணவுகள்! ரொம்ப ஹீட் பண்ணா விஷமாயிடும்..
Image Credit: Heated Foods | X

About the Author

Yuvashree

Yuvashree

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.