அத்திப்பழம் நன்மைகள்...

';

ஆக்சிஜனேற்றங்கள்

அத்திப்பழத்தில் பல்வேறு வகையான ஆக்சிஜனேற்றங்கள் உள்ளன. இது ரத்தத்தில் ட்ரைகிளிசரைடு அளவை குறைக்கும் என கூறப்படுகிறது.

';

உயர் ரத்த அழுத்தம்

ஊறவைத்த அத்தி பழங்களை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதால் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த முடியும்.

';

இதயம்

அதுமட்டுமில்லாமல் தமனிகளின் அடைப்பையும் தடுத்து இதய அபாயத்தை குறைக்கிறது.

';

வயிற்று வலி

அத்திப்பழம் வயிற்று வலிக்கு ஒரு சிறந்த நிவாரணியாக செயல்படுகிறது.

';

எலும்பு

ஊற வைத்த அத்திப்பழத்தை உட்கொள்ளுவதால் எலும்புகள் வலுவடையும்.

';

மெக்னீசியம்

கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் அதிகமாக இருப்பதால் ஆரோக்கியமான எலும்புகளை பராமரிக்க இந்த அத்திப்பழம் உதவுகிறது.

';

நோய் எதிர்ப்பு சக்தி

அத்திப்பழம் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது.

';

உடல் எடை

உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்கு அத்திப்பழம் ஒரு சிறந்த வரப்பிரசாதம் ஆகும்.

';

தோல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்ல தோல் ஆரோக்கியத்தையும் அத்திப்பழம் மேம்படுத்தும்.

';

VIEW ALL

Read Next Story