Health Tips: இதுக்கு கண்டிப்பா நோ சொல்லுங்க

';

முட்டை

பச்சையான அல்லது சரியாக வேகாத முட்டையை சாப்பிடக்கூடாது. இதில் உள்ள பாக்டீரியா உணவில் நச்சுத்தன்மையை அதிகரிக்கலாம்.

';

இறைச்சி

சமைக்கப்படாத இறைச்சியில் உள்ள பாக்டீரியா மற்றும் ஒட்டுண்ணிகளால் பல வித தொற்றுகள் ஏற்படலாம்.

';

கடல் உணவுகள்

மீன் போன்ற கடல் உணவுகளை கண்டிப்பாக சமைத்துதான் சாப்பிட வேண்டும். இல்லையெனில் நோய்வாய்ப்பட வாய்ப்புள்ளது.

';

முளைகள்

முளைகட்டிய பயறுகளில் பாக்டீரியாக்கள் உருவாக வாய்ப்புள்ளது. ஆகையால் இவற்றை நன்றாக சுத்தம் செய்து பின் சமைத்து சாப்பிட வேண்டும்.

';

பால் சார்ந்த உணவுகள்

பால், தயிர் போன்றவற்றை கண்டிப்பாக பதப்படுத்த வேண்டும். இல்லையெனில் இவற்றில் இருக்கும் ஈ கோலி, சேல்மோனெல்லா போன்ற பாக்டீரியாக்களால் பாதிப்பு ஏற்படும்.

';

கீரை வகைகள்

மண் மற்றும் நோய்க்கிருமிகளை அகற்ற கீரை வகைகள் மற்றும் இலை காய்கறிகளை நன்றாக கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.

';

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கில் பொதுவாக இருக்கும் நச்சுத்தன்மை சமைத்தால்தான் நீக்கப்படும். ஆகையால் இதை சமைத்து உண்பது அவசியம்.

';

புளி

புளியை வதக்கி, புளி தண்ணீரை கொதிக்க வைத்து சமையலில் பயன்படுத்துவது ஆபத்தான பாக்டீரியாக்களை செயலிழக்க வைக்கும்.

';

அரிசி

அரிசியை சமைக்காமல் உட்கொண்டால் செரிமான சீர்கேடு, வயிற்று வலி போன்ற பல வித உடல்நல பிரச்சனைகள் ஏற்படும்.

';

ஸ்ட்ரீட் ஃபுட்

சரியாக சமைக்கப்படாத சாட், நூடுல்ஸ், பானி பூரி போன்றவற்றால் சில சமயங்களில் தொற்று, வயிற்று பிரச்சனை ஆகியவை ஏற்படக்கூடும்.

';

VIEW ALL

Read Next Story