மூல நோய்

மூல நோய் /பைல்ஸ் என்பது வலிமிகுந்த நோயாகும். இதனால் மலக்குடலில் கட்டிகள் அல்லது இரத்தப்போக்கு ஏற்படுகிறது.

Vidya Gopalakrishnan
May 02,2023
';


மூல நோயிலிருந்து விடுபட சில உணவுகளை வழக்கமாக எடுத்துக் கொள்வது சிறந்த தீர்வைத் தரும்.

';

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்களில் காணப்படும் விட்டமின் சி ஆசனவாயில் வீக்கமடைந்த நரம்புகளை குணப்படுத்தி மூல நோயை தீர்க்கிறது.

';

கொய்யா

பழுத்த கொய்யாவை சாப்பிடுவதால் மலச்சிக்கலுக்கான தீர்வு உடனடியாக கிடைக்கும். இதன் மூலம் மூல நோய் குணமாகும்.

';

ஆப்பிள்

ஆப்பிளில் உள்ள பெக்டின் பைபர், குடலை சீராக வைத்து மலத்தை தளர்த்தி மூல நோய்க்கு தீர்வளிக்கிறது.

';

பப்பாளி

பழுத்த பப்பாளி, மூல நோயினால் ஏற்படும் இரத்தப்போக்கை கட்டுப்படுத்தப்படுகிறது, நார்சத்து நிறைந்த பப்பாளியினால், மூல நோய் கட்டுப்படும்.

';

வாழைப்பழம்

வாழைப் பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் ஈ மற்றும் பொட்டாசியம் உள்ளது. இது மூல நோய் தீவிரமடைவதை தடுக்கிறது.

';

தானியங்கள்

தவிட்டு தானியங்கள், பழுப்பு அரிசி, முழு கோதுமை போன்றவை நார்ச்சத்து நிறைந்தவை. மேலும் இவை மலத்தை மென்மையாக்கி, வலியைக் குறைக்கின்றன.

';

பால்

மூல நோயில் இருந்து நிவாரணம் பெற, இரவில் படுக்கும் முன் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில் ஒரு டீஸ்பூன் பசு நெய் கலந்து குடிக்க வேண்டும்.

';

தண்ணீர்

மலச்சிக்கலுக்கு தண்ணீர் அருந்தாததே பெரிய காரணம். தண்ணீர் குடிப்பது உணவு செரிமானத்திற்கு உதவுகிறது.

';

VIEW ALL

Read Next Story