மனம் குழப்பம் நீங்க உங்களுக்கான வழிகள் இதோ !!
அதிகம் யோசித்தல் உங்கள் மனம் தெளிவடையாமல் இருக்கும். நேரத்திற்கேற்ப செயலை செய்து முடியுங்கள்.
பல முடிவு பல மனம் குழப்பத்திற்கு வழிவகுக்கும். உங்கள் மனம் எதைச் சொல்கிறதோ அதைச் செய்யுங்கள்.
உங்கள் மீது நீங்கள் நம்பிக்கை வைக்க வேண்டும். அதுவே அனைத்தையும் சரிசெய்துவிடும்.
அதிகம் ஆசைப்படுவதை விட்டு நிம்மதியான வாழ்க்கை வாழச் சிறந்த மன நிம்மதியைத் தேடவும்.
நேர்மை சிந்தனைக்கு வழித்தேடவும். எதிர்மறை சிந்தனையை உதறச்செய்யவும்.
எதிர்காலத்தில் எப்படி இருக்க வேண்டும் என்பதைவிடத் தற்காலத்தில் எப்படி மனம் நிறைவுடன் இருக்கலாம் என்பதைச் சிந்தியுங்கள்.
பலரிடம் பல ஆலோசனை கேட்டறிதல் நீண்ட மனகுழப்பமடையும். தன் மீது உரிமையுள்ளவரிடம் மட்டுமே ஆலோசனை செய்யவும்.