7 வகையான ஹெல்தியான டீ! கண்டிப்பா காலையில் குடிங்க..

Published by: Yuvashree | Jun 02, 2026

Green Tea

உடல் எடையைக் குறைக்கவும், மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கவும் இது உதவும்

Published by: Yuvashree | Jun 02, 2026

Black Tea

இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் கொழுப்பைக் குறைக்கவும், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், இதயத்தை ஆரோக்கியமாக வைக்கவும் உதவுகின்றன.

Published by: Yuvashree | Jun 02, 2026

Chamomile Tea

இது நரம்புகளை அமைதிப்படுத்தி, மன அழுத்தத்தைக் குறைத்து, இரவில் நல்ல தூக்கத்தைப் பெற உதவுகிறது.

Published by: Yuvashree | Jun 02, 2026

Peppermint Tea

செரிமான மண்டலத்தைச் சீராக்கி, வயிற்று உப்பசம், வாயுத் தொல்லை மற்றும் வயிற்று வலியை உடனே சரிசெய்கிறது.

Published by: Yuvashree | Jun 02, 2026

Oolong Tea

இது உடலின் வளர்சிதை மாற்றத்தை (Metabolism) அதிகரித்து, உடல் வீக்கத்தைக் குறைக்கவும், எடையைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

Published by: Yuvashree | Jun 02, 2026

Ginger Tea

நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும், குமட்டல் உணர்வை நிறுத்தவும், உடலில் உள்ள அழற்சியை (Inflammation) எதிர்க்கவும் இது சிறந்தது.

Published by: Yuvashree | Jun 02, 2026

Rooibos Tea

இதில் கஃபைன் இல்லை. இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்

Published by: Yuvashree | Jun 02, 2026

VIEW ALL

Read Next Story