அந்த நபர் எது கூறினாலும் உங்களுக்கு சிரிப்பு வரும்
நீங்கள் எப்போதும் அவரப்பற்றியே சிந்துத்து கொண்டிருப்பீர்கள்
இரவில் உங்களது தூக்கத்தை கெடுப்பவராக இருப்பார்
ஆயிரம் பேர் இருந்தாலும் உங்கள் கண்கள் அவரைத்தான் தேடும்
அவரது மகிழ்ச்சி உங்களுக்கு முக்கியமாக தெரியும்
அந்த நபருக்கு முதன்மை அளிப்பீர்கள்
அவரை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என எண்ணிக்கொண்டே இருப்பீர்கள்