எல்டில் என்னும் கெட்ட கொழுப்பு மாரடைப்பு ஏற்பட முக்கிய காரணமாக உள்ள நிலையில் அதனை கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம்.
இதய தமனிகளில் சேரும் கொலஸ்ட்ரால், ரத்த ஓட்டத்தை தடுத்து மாரடைப்பை ஏற்படுத்துகிறது.
கரையும் நார்ச்சத்து அதிகம் உள்ள வெண்டைக்காய், கெட்ட கொழுப்பை எரிக்கும் ஆற்றல் கொண்டது.
ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் மற்றும் வைட்டமின் நிறைந்த கீரை கொலஸ்ட்ரால எரிக்கும் ஆற்றல் கொண்டவை.
கரையும் நார்ச்சத்து நிறைந்த கேரட், கொலஸ்ட்ராலை கரைப்பதில் பெரிதும் உதவும்.
எல்டிஎல் என்னும் கெட்ட கொலஸ்ட்ராலை எரிக்கும் ஆற்றல் கொண்டது உண்டு.
நார்ச்சத்து நிறைந்த ப்ரோக்கோலி, உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்காமல் கட்டுப்படுத்துகிறது.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.