ஒன்றாக சாப்பிட கூடாத உணவுகள்...

';

உணவு

உணவுகளில் அனைத்தும் ஆரோக்கியமானதாக இருப்பதில்லை. சிலவற்றை சில உணவுடன் சாப்பிட கூடாது.

';

நச்சுத்தன்மை

அப்படி சாப்பிட்டால் செரிமான பிரச்சினைகள், ஊட்டச்சத்து பிரச்சினைகள், நச்சுத்தன்மை ஏற்படலாம்.

';

தவிர்க்க வேண்டிய உணவு

தவிர்க்க வேண்டிய சில உணவு சேர்க்கைகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

';

சிட்ரஸ் பழங்கள் + பால்

சிட்ரஸ் பழங்களில் உள்ள அமிலத்தன்மை, பாலில் உள்ள புரதம் இரண்டும் சேர்ந்தால் செரிமான பிரச்சனைகள் ஏற்படலாம்.

';

புரதத்துடன் மாவுச்சத்துள்ள உணவுகள்

பாஸ்தா அல்லது ரொட்டி போன்ற மாவுச்சத்து நிறைந்த உணவுகளை புரதம் நிறைந்த உணவுகளுடன் சாப்பிடுவது அசௌகரியத்திற்கு வழிவகுக்கும்.

';

பால் மற்றும் மீன்

ஆபத்தான உணவு சேர்க்கைகளில் ஒன்று பால் மற்றும் மீன். இது செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

';

வாழைப்பழத்துடன் பால்

பால் மற்றும் வாழைப்பழத்தை சேர்த்து சாப்பிடுவது செரிமானத்தை சீர்குலைத்து உடலில் நச்சுகள் உற்பத்திக்கு வழிவகுக்கும்.

';

காஃபின் மற்றும் சர்க்கரை உணவுகள்

காஃபின் மற்றும் சர்க்கரை உணவுகளை சேர்த்து சாப்பிட்டால் இரத்த சர்க்கரை அளவை சீர்குலைக்கும்.

';

வெங்காயம் மற்றும் தயிர்

வெங்காயம் வாயுவை உருவாக்கும் உணவு. எனவே இதனை தயிருடன் இணைந்தால் அது அசௌகரியம் மற்றும் அஜீரணத்தை ஏற்படுத்தும்.

';

VIEW ALL

Read Next Story