அதிக கொலஸ்ட்ரால்...

RK Spark
Oct 21,2024
';

கொலஸ்ட்ரால்

பொதுவாக அதிக கொலஸ்ட்ரால் அறிகுறிகள் வெளியில் தெரிவதில்லை. கை, கால்களில் எல்டிஎல் அதிகம் இருப்பதற்கான அறிகுறிகளை தெரிந்து கொள்ளுங்கள்.

';

கால் வலி

அதிக எல்டிஎல் இருந்தால் கைகால்களை கனமாகவும் வலியாகவும் உணர வைக்கிறது.

';

விரல்

அதிக கொலஸ்ட்ரால் இருந்தால் கால்விரல்கள் மற்றும் விரல்களில் வலியை ஏற்படுத்தலாம்.

';

வலி

இதனால் ஏதேனும் பொருட்களை எடுக்கும் போது அல்லது பிடிக்கும் போது வலியை ஏற்படுத்தும்.

';

பிடிப்பு

கெட்ட கொலஸ்ட்ரால் இருந்தால் தூங்கும் போது பாதங்கள், குதிகால்களில் பிடிப்புகள் ஏற்படும்.

';

கூச்ச உணர்வு

கெட்ட கொலஸ்ட்ரால் இருந்தால் உணர்வின்மை அல்லது கூச்ச உணர்வு அதிகரிக்கும்.

';

நிறம் மாற்றம்

கெட்ட கொலஸ்ட்ரால் இருந்தால் இரத்த ஓட்டத்தை குறைப்பது மோசமான நக வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

';

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story