இந்த உணவுகள் உங்கள் எலும்புகளின் ஆரோக்கியத்தை குறைக்கும்!

Published by: RK Spark | Apr 01, 2023

காபி அதிகம் குடித்தால் அதிலுள்ள காஃபின் எலும்புகளை பலவீனப்படுத்தும்.

Published by: RK Spark | Apr 01, 2023

அதிகப்படியான சர்க்கரை உட்கொள்ளல் எலும்புகளிலுள்ள கால்சியத்தை குறைக்கிறது.

Published by: RK Spark | Apr 01, 2023

குளிர்பானங்களிலுள்ள அமிலம் எலும்புகளை மோசமடைய செய்யும்.

Published by: RK Spark | Apr 01, 2023

அதிகளவில் மது அருந்துவதால் எலும்புகளின் கால்சியத்தில் குறைபாடு ஏற்படும்.

Published by: RK Spark | Apr 01, 2023

பருப்பு உடலுக்கு நல்லது தான் என்றாலும் அதிகப்படியான பருப்பு எலும்பில் பாதிப்பை ஏற்படுத்தும்.

Published by: RK Spark | Apr 01, 2023

அதிகளவில் இறைச்சி சாப்பிடுவதும் எலும்புகளின் ஆரோக்கியத்தை மோசமடைய செய்யும்.

Published by: RK Spark | Apr 01, 2023

கத்தரிக்காய் அதிகம் சாப்பிடுவது எலும்பு வீக்கத்தை ஏற்படுத்துகிறது.

Published by: RK Spark | Apr 01, 2023

VIEW ALL

Read Next Story