அதிக உப்பு நிறைந்த உணவுகள் எலும்புகளை விரைவில் பலவீனமடைய செய்யும்.

';

காபி அதிகம் குடித்தால் அதிலுள்ள காஃபின் எலும்புகளை பலவீனப்படுத்தும்.

';

அதிகப்படியான சர்க்கரை உட்கொள்ளல் எலும்புகளிலுள்ள கால்சியத்தை குறைக்கிறது.

';

குளிர்பானங்களிலுள்ள அமிலம் எலும்புகளை மோசமடைய செய்யும்.

';

அதிகளவில் மது அருந்துவதால் எலும்புகளின் கால்சியத்தில் குறைபாடு ஏற்படும்.

';

பருப்பு உடலுக்கு நல்லது தான் என்றாலும் அதிகப்படியான பருப்பு எலும்பில் பாதிப்பை ஏற்படுத்தும்.

';

அதிகளவில் இறைச்சி சாப்பிடுவதும் எலும்புகளின் ஆரோக்கியத்தை மோசமடைய செய்யும்.

';

கத்தரிக்காய் அதிகம் சாப்பிடுவது எலும்பு வீக்கத்தை ஏற்படுத்துகிறது.

';

VIEW ALL

Read Next Story