Health Tips: பிரிஞ்சி இலையின் வியக்கத்தக்க நன்மைகள்

Published by: Sripriya Sambathkumar | Jul 05, 2023

மருந்து

இது வெறும் மசாலா மட்டுமல்ல, ஒரு மருந்தாகவும் பயன்படுகின்றது

Published by: Sripriya Sambathkumar | Jul 05, 2023

செரிமானம்

இதை உட்கொண்டால் செரிமான பிரச்சனைகள் சரி ஆகும்.

Published by: Sripriya Sambathkumar | Jul 05, 2023

வாயுத்தொல்லை

பிரிஞ்சி இலை வாயுத்தொல்லை மற்றும் வயிறு சம்பந்தமான மற்ற பிரச்சனைகளுக்கும் தீர்வளிக்கின்றது.

Published by: Sripriya Sambathkumar | Jul 05, 2023

நீரிழிவு நோய்

பிரிஞ்சி இலை டைப் 2 நீரிழிவு நோயாளிகளின் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.

Published by: Sripriya Sambathkumar | Jul 05, 2023

சிறுநீரக கல்

பிரிஞ்சி இலையின் தண்ணீர் சிறுநீரக கல் பிரச்சனை உள்ளவர்களுக்கு நிவாரணம் அளிக்கின்றது.

Published by: Sripriya Sambathkumar | Jul 05, 2023

தலைவலி

பிரிஞ்சி இலை எண்ணெய் கொண்டு மசாஜ் செய்தால் தலைவலி குணமாகும்.

Published by: Sripriya Sambathkumar | Jul 05, 2023

உணவின் சுவை

பிரிஞ்சி இலை உணவின் சுவையையும் நறுமணத்தையும் அதிகரிக்கின்றது

Published by: Sripriya Sambathkumar | Jul 05, 2023

ஊட்டச்சத்துக்கள்

இதில் போடாஷியம், கால்சியம், இரும்புச்சத்து ஆகியவை அடங்கியுள்ளன.

Published by: Sripriya Sambathkumar | Jul 05, 2023

VIEW ALL

Read Next Story