பீட்ரூட்

தினசரி உணவில் கண்டிப்பாக இதை சேருங்கள்.

';

சத்துக்கள்

கால்சியம், இரும்புச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்ட்கள், புரதச்சத்து ஆகியவை உள்ளன.

';

இது வலுப்பெறும்

பீட்ரூட் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி வலுப்பெறும்.

';

இது சரியாகும்

பீட்ரூட் மலச்சிக்கல் பிரச்சனைக்கு நல்ல தீர்வாக அமையும்.

';

இது கட்டுப்படும்

பீட்ரூட்டை உட்கொள்வதால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.

';

இது அதிகரிக்கும்

பீட்ரூட் உடலில் ஆக்ஸிஜனின் அளவை அதிகரிக்கும்.

';

இது பிரகாசிக்கும்

பீட்ரூட் கூந்தல் உதிர்வைக் குறைத்து, முகத்திற்கு அற்புதமான பொலிவைத் தருகிறது.

';

VIEW ALL

Read Next Story