மூளை முதல் இதயம் வரை... வியக்க வைக்கும் முந்திரி என்னும் சூப்பர் ஃபுட்

Vidya Gopalakrishnan
Nov 21,2024
';

முந்திரிப் பருப்பு

முந்திரிப் பருப்பு சத்துக்கள் நிறைந்த உலர் பழங்களில் முக்கியமானது.

';

மூளை ஆரோக்கியம்

ஒமேகா-3 கொழுப்பு அமிலம் நிறைந்துள்ளதால், மூளை சிறப்பாக இயங்க முந்திரிப் பருப்பு உதவுகிறது.

';

இதய ஆரோக்கியம்

வீக்கத்தை குறைக்கும் ஆற்றல் கொண்ட முந்திரிப் பருப்பு கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி இதயத்தை ஆரோக்கியமாக வைக்கிறது.

';

எலும்பு ஆரோக்கியம்

கால்சியம் மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் நிறைந்த முந்திரி பருப்பு எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்கிறது.

';

வலுவான தசைகள்

புரதச்சத்து அதிகம் உள்ள முந்திரி தசைகளை வலுப்படுத்த மிகவும் உதவும்.

';

இரத்த சோகை

சிவப்பு அணுக்களை உருவாக்க தேவையான தாமிரச்சத்து இருப்பதால், இரும்பு சத்து உடல் உறிஞ்சிக் கொள்ள உதவுகிறது.

';

சரும ஆரோக்கியம்

வைட்டமின் ஈ மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்த முந்திரி பருப்பு சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவுகிறது.

';

VIEW ALL

Read Next Story