நரை முடி

இளவயதில் ஏற்படும் நரைமுடியை சீர்செய்யும் உணவுகள் என்னென்ன என்பதையும் பார்க்கலாம்.

';

கறிவேப்பிலை

ஒரு கைப்பிடி கறிவேப்பிலையை எடுத்து 2 க்ளாஸ் தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் இதனுடன் இந்துப்பு, சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து, வடிகட்டிக் குடித்தால் இளநரை சரியாகும்.

';

டார்க் சாக்லேட்

டார்க் சாக்லேட்டில் தாமிரம் உள்ளது. இது நரை முடி மற்றும் வயதானதைத் தடுக்கும் மற்றொரு முக்கியமான ஊட்டச்சத்து ஆகும்.

';

புளித்த உணவுகள்

கொம்புச்சா, ஊறுகாய் மற்றும் பிற புரோபயாடிக் உணவுகள் போன்ற சில புளித்த உணவுகள் நம் முடி, தோல் மற்றும் நகங்களின் ஆரோக்கியத்துடன் நேரடியாக தொடர்புடையது.

';

சோயாபீன்ஸ்

சோயாபீன்களில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் முடி முன்கூட்டியே நரைப்பதைத் தடுக்கிறது. இதன் விளைவாக, உங்கள் முடி நீண்ட காலத்திற்கு வெள்ளையாக மாறாது.

';

காளான்

காப்பரின் சிறந்த மூலமாக இருக்கும் காளான்கள், கூந்தல் ஆரோக்கியத்திற்கு உதவும் மெலனின் உற்பத்திக்கு உதவுகிறது. அந்த வகையில் இந்த காளான் பித்த நரை உள்ளிட்ட பிரச்சனைகளை தீர்க்க உதவுகிறது.

';

பச்சை இலை காய்கறிகள்

பச்சை இலைக் காய்கறிகள் ஃபோலிக் அமிலத்தின் வளமான மூலமாகும். கீரை, கொத்தமல்லி இலைகள் மற்றும் வெந்தய இலைகளை உணவில் சேர்த்துக்கொள்வது இளநரை ஏற்படுவதை தடுக்கிறது.

';

மீன்

மீன்களை உணவில் சேர்த்துக் கொண்டால், வைட்டமின் டி மற்றும் ஒமேகா 3 மற்றும் புரோட்டீன் ஆகியவை கிடைக்கும். இது உங்கள் தலைமுடியை கருமையாக்கும்.

';

முட்டை

முடிக்கு மிகவும் பயனுள்ள உணவுகளில் ஒன்றாக முட்டை கருதப்படுகிறது. அவற்றில் உள்ள புரதத்துடன் கூடுதலாக, அவை வைட்டமின் பி 12 ஐக் கொண்டிருக்கின்றன.

';

VIEW ALL

Read Next Story