ஆரோக்கியம் பக்காவா இருக்கணுமா? அப்போ பிரிஞ்சி இலையை இப்படி சாப்பிடுங்க

';

பிரிஞ்சி இலை

பல வித ஆரோக்கிய நன்மைகளை கொண்ட மசாலா பொருட்களில் பிரிஞ்சி இலை மிக முக்கியமானது.

';

குடல் ஆரோக்கியம்

பிரிஞ்சி இலை நீர் குடல் இயக்கத்தை சீராக்கி செரிமானத்திற்கு உதவுகிறது. வயிற்று பிரச்சனை உள்ளவர்கள் இதை தினமும் உட்கொள்ளலாம்.

';

நார்ச்சத்து

பிரிஞ்சி இலையில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இது நீண்ட நேரம் முழுமையான உணர்வை அளிக்கும்.

';

சுவாசம்

சுவாச கோளாறுகள் இருப்பவர்கள் பிரிஞ்சி இலையை உட்கொள்ளலாம். இது நுரையீரல் இயக்கத்தையும் சீராக்குகிறது.

';

வளர்சிதை மாற்றம்

பிரிஞ்சி இலையில் உள்ள பண்புகள் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகின்றன. இது எடை இழப்புக்கும் உதவுகிறது.

';

கொலஸ்ட்ரால்

பிரிஞ்சி இலை நீரை தினமும் குடித்து வந்தால், இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு கட்டுக்குள் இருக்கும்.

';

இரத்த சர்க்கரை அளவு

பிரிஞ்சி இலை நீர் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க நீரிழிவு நோயாளிகளுக்கு உதவும்.

';

அழற்சி எதிர்ப்பு

அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ள பிரிஞ்சி இலை மூட்டு வலி, உடல் வலி, வாத பிரச்சனைகள் ஆகியவற்றைப் போக்க உதவுகிறது.

';

VIEW ALL

Read Next Story