நுரையீரல் முதல் நீரிழிவு வரை... அருமருந்தாகும் பாகற்காய்

';

உடல் பருமன்

பாகற்காயில், 21 கலோரிகள் மட்டுமே உள்ளன. எனவே உடல் பருமனை குறைக்க சிறந்த காய்கறி இது.

';

சொரியாசிஸ்

ரத்தத்தை சுத்தம் செய்யும் ஆற்றல் கொண்டதால் அரிப்பு, சொரியாசிஸ் போன்ற சரும நோய்களை குணப்படுத்த பாகற்க்காய் உதவும்.

';

சிறுநீரகம்

பாகற்காய் சிறுநீரகத்தில் உள்ள கற்களை கரைக்கும் ஆற்றல் கொண்டது.

';

நீரிழிவு

பாகற்காயில் உள்ள சார்ன்டின் மற்றும் ஆல்கலாய்ட்கள் இரத்த சர்க்கரை அளவை சிறப்பாக கட்டுப்படுத்த உதவும்

';

நோய் எதிர்ப்பு சக்தி

பாகற்காயில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் செல்களை சேதப்படுத்தும் ஃப்ரி ராடிக்கல்களிடம் இருந்து உடலைக் காத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

';

நுரையீரல்

பாகற்காயில் சளியை நீக்கும் திறன் உள்ளதோடு, நுரையீரலை தாக்கும் நோய்களை தடுத்து சுவாச ஆரோக்கியத்தை வலுப்படுத்தும்.

';

சரும ஆரோக்கியம்

பாகற்காய் ரத்தத்தை சுத்தம் செய்து, முகப்பருக்களை நீக்கி சரும தொற்றுகளையும் குணப்படுத்துகிறது.

';

மூல நோய்

பாகற்காயில் வீக்கத்தை போக்கும் குணம் உள்ளதால் மூல நோய் ஏற்படுத்தும் வலிக்கு நிவாரணியாக செயல்படுகிறது.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story