அடி ஆத்தீ! சுகர் முதல் இரத்த அழுத்தம் வரை நிவாரணம் தரும் அத்திப்பழம்!!

Published by: Sripriya Sambathkumar | Mar 13, 2024

அத்திப் பழ நீர்

தினமும் காலை அத்திப் பழ நீரை குடித்து வந்தால் உடலில் பல வித நன்மைகள் ஏற்படும்.

Published by: Sripriya Sambathkumar | Mar 13, 2024

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பல பண்புகள் அத்திப்பழத்தில் உள்ளன. இதில் பலவித வைட்டமின்கள் நிறைந்துள்ளன

Published by: Sripriya Sambathkumar | Mar 13, 2024

அத்திப்பழம்

தினமும் அத்திப்பழத்தை உட்கொண்டால் பல கடுமையான நோய்கள் வரும் முன் காக்கலாம்

Published by: Sripriya Sambathkumar | Mar 13, 2024

இரத்த அழுத்தம்

அத்திப்பழ நீரில் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் நிறைந்துள்ளது. இது இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும்

Published by: Sripriya Sambathkumar | Mar 13, 2024

எலும்பு ஆரோக்கியம்

கால்சியம், பாஸ்பரஸ் ஆகியவை அதிகம் உள்ள அத்திப்பழ நீர் எலும்பு ஆரோக்கியத்திற்கு சிறந்தது.

Published by: Sripriya Sambathkumar | Mar 13, 2024

எடை இழப்பு

அத்திப்பழத்தில் அதிக அளவில் நார்ச்சத்து இருப்பதால் இது நீண்ட நேரத்திற்கு நிறைவான உணர்வை அளித்து உடல் எடையை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது

Published by: Sripriya Sambathkumar | Mar 13, 2024

நீரிழிவு நோய்

தினமும் அத்திப்பழம் உட்கொண்டு வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.

Published by: Sripriya Sambathkumar | Mar 13, 2024

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

Published by: Sripriya Sambathkumar | Mar 13, 2024

VIEW ALL

Read Next Story