மீன் உணவு

உடலுக்கு மிகவும் தேவையான ஊட்டசத்துக்களை கொடுக்கும் மீன் உணவுகளை வாரத்திற்கு இரு முறையாவது சேர்க்க வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.

';

சத்துக்களின் களஞ்சியம்

மீன் உணவுகளில் ஓமேகா-3 கொழுப்பு அமிலங்கள், விட்டமின் டி, பி2, புரோட்டீன், கால்சிய, பாஸ்பரஸ், இரும்பு சத்து ஆகியவை நிறைந்துள்ளது.

';

இதய ஆரோக்கியம்

ஓமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இருப்பதால், ரத்த அழுத்தத்தை குறைத்து, இதய நோய் அபாயத்தை குறைக்கிறது.

';

மூளை ஆரோக்கியம்

மீன் உணவுகள் மூளையை சுறுசுறுப்பாக்குவதுடன் அல்சைமர் நோய் அபாயத்தை பெருமளவு குறைக்கிறது.

';

விட்டமின் டி

எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் வளர்ச்சிக்கும் மிகவும் அவசியமான விட்டமின் டி மீன் உணவுகளில் நிறைந்துள்ளது.

';

கண்கள் ஆரோக்கியம்

மீன் உணவுகளை தொடர்ந்து எடுத்துக் கொள்வதால் முதுமையினால் ஏற்படும் கண் பாதிப்புகள் பெரிதும் குறையும்.

';

நல்ல தூக்கம்

மீன் உணவுகளின் விட்டமின் டி நிறைந்திருப்பதால் நல்ல தூக்கத்தை கொடுப்பதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

';

கீல்வாதம்

மீன் உணவுகளை தொடர்ந்து எடுத்துக் கொள்வதால் கீல்வாதத்தினால் ஏற்படும் வீக்கம் மற்றும் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கிறது.

';

புற்று நோய்

புற்று நோய் குறிப்பாக கணைய புற்றுநோய் அபாயத்தை பெருமளவு குறைக்கிறது.

';

சரும ஆரோக்கியம்

ஓமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இருப்பதால், சருமத்தை ஆரோக்கியமாகவும் இளமையாகவும் வைத்திருக்கிறது.

';

VIEW ALL

Read Next Story