நரம்பு தளர்ச்சி முதல் நீரிழிவு வரை... வியக்க வைக்கும் முருங்கை கீரை

';

முருங்கை கீரை

ஊட்டச்சத்துக்களின் பவர் ஹவுஸ் என்று அழைக்கப்படும் முருங்கை கீரையில் அத்தியாவசியமான வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிரம்பியுள்ளன.

';

மன அழுத்தம்

முருங்கையில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள் மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் குறைக்க உதவும். நரம்பு தளர்ச்சி நீங்கவும் முருங்கை உதவும்.

';

நீரிழிவு

இரத்த சர்க்கரை அளவை குறைக்கும் ஆற்றல் முருங்கை கீரைக்கு உண்டு என்பதால், நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த தேர்வு.

';

கொலஸ்ட்ரால்

கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்ட முருங்கை கீரை இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும்.

';

மூட்டு வலி

வீக்கத்தை குறைக்கும் பண்பு கொண்ட முருங்கை கீரை மூட்டு வலி, கீல்வாதம் பிரச்சனைக்கு சிறந்ட வீட்டு வைத்தியமாக இருக்கும்

';

உடல் பருமன்

முருங்கை கீரை வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. உடலில் ஆற்றலையும் அதிகரிக்கும்.

';

தாய்ப்பால் பெருக

தாய்ப்பால் பெருக உதவும் முருங்கை கீரையை பாலூட்டும் தாய்மார்கள் தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

';

இளமை

கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கும் ஆற்றல் கொண்ட முருங்கை கீரை, கூந்தலையும் சருமத்தையும் இளமையாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story