மாதுளை சத்துக்களின் களஞ்சியம். வைட்டமின் சி, இரும்பு, பொட்டாசியம் மற்றும் துத்தநாகம் ஆகியவை இதில் உள்ளன.

';

நீரிழிவு

நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் நிறைந்த மாதுளையின் நார்ச்சத்து அதிகம் கிடைக்க ஜூஸாக அல்லாமல் அப்படியே சாப்பிடுவது நல்லது.

';

ரத்த சோகை

மாதுளை இரும்புச்சத்து குறைபாட்டை நீக்குவது மட்டுமல்லாமல், இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கிறது.

';

நோய் எதிர்ப்பு சக்தி

மாதுளம் பழம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

';

நினைவாற்றல்

மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தி நினைவாற்றலை மாதுளை அதிகரிக்கிறது.

';

வலி

மாதுளையில் ஆண்டி-ஆக்சிடெண்டு பண்புகள் அதிகம் காணப்படுவதால் வலியையும் வீக்கத்தையும் போக்குகிறது

';

புற்றுநோய்

மாதுளை புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் அடங்கியது

';

இதய ஆரோக்கியம்

தமனிகளில் சேரும் கொழுப்பை கரைப்பதால், இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது

';

சிறுநீரகம்

மாதுளை சிறுநீரகத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி பாதுகாக்கும்

';

VIEW ALL

Read Next Story