Health Tips: மாதுளையின் தோல் செய்யும் மாயங்கள்!

Published by: Vidya Gopalakrishnan | Jan 10, 2023

புற்று நோய்

மாதுளையின் தோலில் உள்ள ப்யூரிகேலகின் புற்று நோய் சிறந்த மருந்தாகும்.

Published by: Vidya Gopalakrishnan | Jan 10, 2023

பல் ஆரோக்கியம்

மாதுளையின் தோல் பல் சொத்தை ஆகாமல் காக்கிறது.

Published by: Vidya Gopalakrishnan | Jan 10, 2023

மூளை ஆரோக்கியம்

மாதுளையின் தோல் அல்சைமர் நோயை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

Published by: Vidya Gopalakrishnan | Jan 10, 2023

கேட்கும் திறன்

மாதுளையின் தோலில் உள்ள மருத்துவ குணங்கள் கேட்கும் திறன் பாதிப்பை தடுக்கிறது.

Published by: Vidya Gopalakrishnan | Jan 10, 2023

முக அழகு

மாதுளையின் தோல் முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகளை போக்குகிறது.

Published by: Vidya Gopalakrishnan | Jan 10, 2023

நோய் எதிர்ப்பு சக்தி

மாதுளையின் தோல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

Published by: Vidya Gopalakrishnan | Jan 10, 2023

VIEW ALL

Read Next Story