கருவுறுதல் பிரச்சனைகளை தீர்க்கும் பழம்

';

ரம்புட்டான் அல்லது இறம்புட்டான்

ரம்புட்டான் என்கின்ற சொல் ரம்புட் என்கின்ற மலாய் மொழியில் இருந்து தோன்றியதாகும்

';

ஆரோக்கிய பழம்

ராமர் பெயருடன் தொடர்புடைய இந்த பழம் ஆரோக்கியத்திற்கு வரமளிக்கும் பழம்... இதன் 10 நன்மைகளை அறிந்து கொள்ளுங்கள்

';

ஊடச்சத்துக்கள்

வைட்டமின்-சி , இரும்புச்சத்து, நியாசின், ஆன்டி ஆக்சிடென்ட், கார்போஹைட்ரேட், புரதம் ஆகிய சத்துக்கள் உள்ளது

';

ஆற்றல் பூஸ்டர்

ரம்புட்டானில் உள்ள அபரிதமான வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ ஆற்றலை அதிகரித்து உற்சாகத்தைக் கொடுக்கிறது

';

எலும்புகள் வலுவடையும்

ரம்புட்டானில் நல்ல அளவு கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளது, கால்சியம் எலும்புகளை வலுப்படுத்தவும், உடைவதைத் தடுக்கவும் உதவுகிறது. பாஸ்பரஸ் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது

';

சோர்வு நீங்கும்

ரம்புட்டானில் நல்ல அளவு வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ உள்ளது, இது சோர்வைக் குறைக்க உதவும்.

';

ஆரோக்கியமான தோல்

ரம்புட்டானில் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது சரும ஆரோக்கியத்திற்கு அவசியம். வைட்டமின் சி கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்கிறது, இது சருமத்தை ஆரோக்கியமாக பராமரிக்கிறது

';

இதய ஆரோக்கியம்

ரம்புட்டானில் உள்ள வளமான பொட்டாசியம், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. உயர் இரத்த அழுத்தம் இதய நோய்க்கான முக்கிய ஆபத்து காரணியாகும்

';

முடி பராமரிப்பு

முடி ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி ரம்புட்டானில் நல்ல அளவில் உள்ளது. வைட்டமின் ஏ முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது, வைட்டமின் சி முடியை ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் மாற்றுகிறது

';

எடை இழப்பு

குறைந்த கலோரி கொண்ட ரம்புட்டான், நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்கும். எடை இழப்புக்கு உகந்த பழங்களில் ஒன்று இது

';

பொறுப்புத்துறப்பு

இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவானவை, ஜீ நியூஸ் இவற்றை உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story