வைட்டமின் டி அவசியம்

எலும்புகளை வலுப்படுத்தகால்சியம் தவிர, வைட்டமின் டி அவசியம் ஆகும்

Malathi Tamilselvan
Jun 07,2023
';

உடல் ஆரோக்கியம்

வைட்டமின் டி, நமது எலும்புகள், தசைகள் மற்றும் பற்களை பலப்படுத்துகிறது.

';

வைட்டமின் டி குறைபாடு

உடலில் கால்சியம் இருப்பதை அனுமதிக்காது மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ், எலும்பு முறிவு அபாயத்தை அதிகரிக்கிறது.

';

காய்கறிகளில் கால்சியம் + வைட்டமின் டி

கீரைகள், காலிஃபிளவர், ப்ரோக்கோலி, பீட்ரூட் கீரை, கருப்பு கடுகு, சுரைக்காய், பட்டாணி, பச்சைப்பயறு, ஓட்மீல் ஆகியவற்றில் கால்சியம் சத்து நிரம்பியுள்ளது.

';

காட் லிவர் ஆயில்

ஒமேகா 3 அதிகம் இருக்கும் மீன் எண்ணெய் மாத்திரை வாழ்க்கையின் அனைத்து நிலைகளில் இருப்பவர்களுக்கும் அவசியமானது

';

முட்டையின் மஞ்சள் கரு

முட்டையின் மஞ்சள் கரு, எலும்புகளில் வலிமைக்கு மிகவும் அவசியமானது

';

தினம் ஒரு கப் சோயா பால்

80 - 90 கலோரிகள், 4 - 4.5 கிராம் கொழுப்பு, 7 - 9 கிராம் புரதம் மற்றும் 4 கிராம் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. சோயா பால் பசுவின் பாலுக்கு சிறந்த மாற்றாகும்.

';

காளான் ஆரோக்கியத்திற்கு உகந்தது

100 கிராம் காளானில் 35 % மற்றும் உடல் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலங்கள் இருப்பதால் குழந்தைகளுக்கு மிகவும் ஏற்றது

';

VIEW ALL

Read Next Story