கொலஸ்ட்ரால்

மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கும் வகையில் கொலஸ்ட்ரால் அளவினை எகிற வைக்கும் சில உணவுகளை தவிர்ப்பது நல்லது.

Vidya Gopalakrishnan
Jun 20,2023
';

சிவப்பு இறைச்சி

மாட்டிறைச்சி ஆட்டு இறைச்சி பன்றி இறைச்சி போன்ற சேச்சுரேட்டட் கொழுப்புகள் அதிகம் உள்ள உணவுகள் கொலஸ்ட்ராலை எகிற வைக்கும்

';

மில்க் க்ரீம்

மில்க் கிரீமில் கொழுப்பு அளவு அதிகம் உள்ளதால் கொலஸ்ட்ரால் உடனே அதிகரிக்கும். இதனை இதயத்திற்கு எதிரி எனலாம்.

';

வெண்ணெய்

கொழுப்பு அளவு அதிகம் உள்ள வெண்ணெய்க்கு பதிலாக, வெண்ணைப் பழம் அல்லது ஆலிவ் ஆயில் பயன்படுத்துவது சிறப்பு.

';

இறைச்சி

பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் கொலஸ்ட்ராலை எகிற வைப்பதில் முக்கியமானவை

';

வறுத்த சிக்கன்

பிரெஞ்ச் ப்ரைஸ், வறுத்த சிக்கன் போன்றவை சாச்சுரேட்டட் கொழுப்பு மற்றும் கலோரிகள் நிறைந்தது

';

பாப்கார்ன்

மைக்ரோவேவில் பொறிக்கப்பட்ட பாப்கார்ன் இதை ஆரோக்கியத்தை பாதிக்கும்

';

சீஸ்

கொலஸ்ட்ரால் அளவை உடனேயே அதிகரிக்கும் சீஸ் என்னும் பாலாடைக்கட்டியை தவிர்ப்பது நல்லது.

';

டோனட் - கேக்

அதிக கலோரிகள் மற்றும் கொழுப்புகள் உள்ள டோனட் கேக் குக்கீஸ் போன்றவை இதயத்திற்கு எதிரி.

';

முட்டை

முட்டையில் உள்ள மஞ்சள் கரு உடலில் உள்ள கொழுப்பை அதிகரிக்கும்

';

VIEW ALL

Read Next Story