செரிமானத்தை சீர்செய்ய டிப்ஸ்! உணவால் உருவாகும் பிரச்சனையை தீர்க்கும் உணவுகள்

';

செரிமான பிரச்சனை

வேகமான வாழ்க்கை முறை மற்றும் ஒழுங்கற்ற உணவு முறைகளால், நம்மில் பெரும்பாலோர் செரிமான பிரச்சனைகளுக்கு ஆளாகிறோம். அவற்றை சீர் செய்ய ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் உணவுகள் இவை

';

நெல்லிக்காய்

அமிலத்தன்மை மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளுக்கு நெல்லிக்காய் ஜூஸ் பயனுள்ளதாக இருக்கும். நெல்லிக்காய் ஜூஸ் 15-20 மிலி எடுத்துக் கொண்டு அதில் சம அளவு தண்ணீர் சேர்த்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் செரிமான பிரச்சனைகள் தீரும்

';

விளாம்பழம்

இனிமையான மற்றும் குளிர்ச்சியான விளைவுக்காக அறியப்படும் விளாம்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது மற்றும் செரிமானத்தை மேம்படுத்தும் பண்புகள் நிறைந்துள்ளது விளாம்பழம்

';

சுக்கு

செரிமான அமைப்பை மேம்படுத்த செய்யும். அஜீரண கோளாறு, வயிறு வலி, வயிறு உப்புசம், வயிறு வீக்கம் போன்றவை இருந்தால் சுக்குநீரை தணீரில் குடித்து வரலாம்.

';

காற்றாழை ஜூஸ்

குடல் பிரச்சனைகள் மற்றும் அமில பிரச்சனை உள்ளவர்களுக்கு கற்றாழை சாறு மிகவும் நன்மை பயக்கும். கற்றாழை சாறு ஒரு பங்கு என்றால், நீர் இரண்டு பங்கு கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், செரிமானம் மேம்படும்

';

மோர்

கடுமையான மலச்சிக்கல், அஜீரணம் அல்லது அமிலத்தன்மைக்கு சிகிச்சையளிப்பதற்கு மோர் அருந்துவது மிகவும் நல்லது

';

ஆளி விதைகள்

அதிக நார்ச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்து பண்புகளால் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த ஆளிவிதை பக்கவிளைவுகள் இல்லாத சிறப்பான தீர்வாக இருக்கும்

';

திரிபலா

நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் என மூன்று பொருள்களையும் சேர்த்து தயாரிக்கப்படும் திரிபலா சூரணம், மருந்துகளில் அமிர்தம் என்றும் அழைக்கப்படுகிறது. செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் மலச்சிக்கலைத் தடுப்பதற்கும் சிறந்தது

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் செய்திகள் மற்றும் இணையதளத்தில் வெளியான விவரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story