கெட்ட கொழுப்பை விரட்டி அடிக்க இந்த உணவுகளுக்கு 'நோ' சொல்லுங்க

Published by: Sripriya Sambathkumar | Aug 10, 2024

கெட்ட கொழுப்பு

உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு அதிகமானால் அது பலவித உடல் உபாதைகளை ஏற்படுத்தும்.

Published by: Sripriya Sambathkumar | Aug 10, 2024

கொலஸ்ட்ரால்

கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக உள்ளவர்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய சில உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Published by: Sripriya Sambathkumar | Aug 10, 2024

பால் பொருட்கள்

உயர் கொலஸ்ட்ரால் பிரச்சினையால் அவதியில் உள்ளவர்கள் சீஸ், பட்டர் போன்ற கொழுப்பு சத்து அதிகமாக உள்ள பால் பொருட்களை தவிர்க்க வேண்டும்.

Published by: Sripriya Sambathkumar | Aug 10, 2024

துரித உணவுகள்

பேக்கன், ஹாட்டாக்ஸ் போன்ற துரித உணவுகளில் கொலஸ்ட்ரால் அளவு மிக அதிகமாக உள்ளது. கொலஸ்ட்ரால் நோயாளிகள் இவற்றை உட்கொள்ளக் கூடாது.

Published by: Sripriya Sambathkumar | Aug 10, 2024

இனிப்பு வகைகள்

இவற்றில் வைட்டமின்கள், மினரல்கள் போன்ற உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் இல்லை. இவை கொலஸ்ட்ராலை அதிகரிப்பதோடு இவற்றால் உடலுக்கு எந்த நன்மையும் ஏற்படாது.

Published by: Sripriya Sambathkumar | Aug 10, 2024

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கில் கார்போஹைட்ரேட் அளவு அதிகமாக உள்ளது. உடலில் கெட்ட கொழுப்பு அதிகமாக உள்ளவர்கள் இதை தவிர்க்க வேண்டும்.

Published by: Sripriya Sambathkumar | Aug 10, 2024

காபி

அதிமாக காபி குடித்தால் அது கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க கூடும். இதை நினைவில் கொள்வது நல்லது.

Published by: Sripriya Sambathkumar | Aug 10, 2024

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

Published by: Sripriya Sambathkumar | Aug 10, 2024

VIEW ALL

Read Next Story