யூரிக் அமிலத்தை அசால்டாய் குறைக்கும் ஆயுர்வேத மூலிகைகள்

';

யூரிக் அமிலம்

இரத்த சர்க்கரை அளவு, உயர் இரத்த அழுத்தம் ஆகியவற்றை போல யூரிக் அமில அளவையும் கட்டுக்குள் வைக்க வேண்டியது மிக அவசியமாகும்.

';

மூலிகைகள்

யூரிக் அமிலத்தை கட்டுக்குள் வைத்து உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும் சில மூலிகைகள் பற்றி இங்கே காணலாம்.

';

திரிபலா

மூலிகைகளான கடுக்காய், தான்றிக்காய் , நெல்லிக்காய் ஆகிய மூன்றின் கலவையான திரிபலா பல வித ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. யூரிக் அமில அளவை கட்டுப்படுத்த இதை உட்கொள்ளலாம்.

';

சீந்தில்

சீந்தில் (Giloy) உடலில் அதிகரித்துள்ள யூரிக் அமில அளவை கட்டுப்படுத்துவதோடு நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது. இது குடுச்சி என்றும் அழைக்கப்படுகிறது.

';

ஆளி விதைகள்

யூரிக் அமில அளவு அதிகம் உள்ளவர்கள் ஆளி விதைகளை உட்கொள்ளலாம். இது யூரிக் அமில அளவை குறைப்பதுடன் கெட்ட கொலஸ்ட்ராலையும் குறைக்கிறது.

';

வெந்தயம்

வெந்தயத்தில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. வெந்தயத்தை தினமும் உட்கொள்வது யூரிக் அமில அளவை குறைத்து மூட்டு வலியையும் குறைக்கும்.

';

ஆப்பிள் சைடர் வினிகர்

ஆப்பிள் சைடர் வினிகர் பல வித மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இதை தினமும் வெறும் வயிற்றில் உட்கொள்வது pH அளவை அதிகரிக்கிறது. இதில் உள்ள சத்துக்கள் யூரிக் அமிலத்தின் நச்சுக்களை நீக்குகின்றன.

';

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story