வாட்டி வதைக்கும் வாயுத்தொல்லையை விரட்டியடிக்கும் உணவுகள்

';

வாயுத்தொல்லை

பல சமயங்களில் மக்கள் அதிக மசாலா மற்றும் அதிக எண்ணெய் கொண்ட உணவுகளை சாப்பிடுவதால் வயிற்றில் வாயுத்தொல்லை ஏற்படுகின்றது.

';

வீட்டு வைத்தியங்கள்

வாயுத்தொல்லை, அஜீரணம், புளிப்பு ஏப்பம் ஆகியவற்றுக்கு உடனடியாக நிவாரணம் அளிக்கும் வீட்டு வைத்தியங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்

';

கற்றாழை

வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் பண்புகள் கற்றாழையில் உள்ளன. இதை அப்படியே மென்று சப்பிடலாம் அல்லது சாறாக பருகலாம்.

';

புதினா

ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் அதிகம் நிறைந்துள்ள புதினா இலையை பச்சையாக கடித்து உட்கொண்டால் வயிற்றில் உள்ள எரிச்சல், அஜீரணம் மற்றும் புளிப்பு ஏப்பம் ஆகியவற்றுக்கு நிவாரணம் கிடைக்கும்

';

சோம்பு

வயிற்றுப் பிரச்சனை எதுவாக இருந்தாலும் அதற்கு சோம்பு நல்ல நிவாரணமாக இருக்கும். இதை அப்படியே உட்கொள்ளலாம் அல்லது தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை குடிக்கலாம்

';

கொத்தமல்லி

வாயுத்தொல்லை, எரிச்சல், அஜீரணம் போன்ற பிரச்சனைகளுக்கு கொத்தமல்லியில் உள்ள பண்புகள் உடனடி நிவாரணம் அளிக்கின்றன.

';

இஞ்சி

செரிமானத்தை சீராக்கி, வாயுவை நீக்கி, செரிமான செயல்முறையை சுத்தப்படுத்தும் கூறுகள் இஞ்சியில் உள்ளன. வயிற்று பிரச்சனைகளில் தீர்வு காண இஞ்சியை உட்கொள்ளலாம்.

';

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story