பார்லி நீரில் பொதிந்திருக்கும் எண்ணற்ற ஆரோக்கிய நலன்கள்!

';

செரிமானம்

கரையும் நார்ச்சத்து நிறைந்த பார்லி, செரிமானத்தை மேம்படுத்தி குடல் ஆரோக்கியத்தை சிறப்பாக வைக்கிறது.

';

நீரிழிவு

பீட்டா க்ளூட்டன் நிறைந்த பார்லி, சர்க்கரை நோயை கட்டுப்படுத்த பெரிதும் உதவும்.

';

கொலஸ்ட்ரால்

பீட்டா குளுகன் நிறைந்த பார்லி, கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைத்து, நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கிறது.

';

உடல் பருமன்

நார்ச்சத்து நிறைந்த பார்லி, எடை இழக்க முயற்சிப்பவர்களுக்கான சிறந்த உணவாக இருக்கும்.

';

நீர்ச்சத்து

எலக்ட்ரோலைட் மற்றும் திரவச்சத்து நிறைந்த பார்லி, உடலில் நீர்ச்சத்து குறையாமல் பாதுகாக்கிறது.

';

கோடை

உடலை குளிர்விக்கும் தன்மை கொண்ட பார்லி, கோடை காலத்திற்கு ஏற்ற சிறந்த உணவாக இருக்கும்

';

இளமை

ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்த பார்லி, ஃப்ரீ ரேடிக்கல்களால் செல்களுக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்கிறது.

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story